பிரபல சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் குளிர் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
குளிர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக