ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்ற விசாரணைக் கமிஷன் என்னாது?? என்று இதுவரை ஒரு அதிமுக தொண்டன் கேட்டதுண்டா???
மதுரவாயில் உணவகம் பிரச்சினை செய்த இருவர் கட்சியில் இருந்து நீக்கம். காவல் துறை வழக்கு பதிவு. உடன் நடவடிக்கை எடுத்த திமுக தலைவர்.
பிரச்சினை முடிந்தது.. பிறகு ஏன் ஒப்பாரி?
இன்று திமுக தலைவர் செய்த செயலை
அன்று ஜெயலலிதா செய்தாரா???இல்லை
அதிமுகவிற்கு நீதி நேர்மையை பேச தகுதி அருகதை யோக்கியதை உள்ளதா??
2011 ஜெயலலிதா ஆட்சி அமைத்தவுடன் சென்னையில் கலைஞர் பெயர் பொறித்த கல்வெட்டுகள் அடித்து உடைக்கப்பட்டது..
கலைஞர் பெயர் தார் பூசி அழிக்கப்பட்டது..
அண்ணா நூற்றாண்டு நூலகம் கல்யாண கரி விருந்து வைத்து அலங்கோலமானது.
புதிய தலைமை செயலத்தில் கலைஞர் பெயரை எடுத்துவிட்டு தன் பெயரை சூட்டி மருத்துவமனை ஆக்கிய ஜெயலலிதா
சமச்சீர் கல்வியை ஒழித்து திருவள்ளுவர் படத்தை கிழித்து அருமையான
கல்வி திட்டத்தையே சிதைத்த ஜெயலலிதா
தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரை அழித்த அதிமுகவினரின் செயலுக்கு இது லோக்கல் பாலிடிக்ஸ் என்ற ஜெயலலிதா.!!
கலைஞர் பெயர் சரித்திரத்தில் இடம் பெற கூடாது என்பதற்காகவே.. மதுரவாயில் பறக்கும் சாலை.. சேது சமுத்திர திட்டத்தை அழித்து ஒழித்த ஜெயலலிதா
தன் தலைவியை ஊழல் குற்றவாளி என்று நீதி மன்றம் கூறியதும் மாணவிகள் இருந்த பேருந்தை கொளுத்திய அதிமுக
இராஜிவ் காந்தி இறந்தவுடன் திமுகவினரின் உடமைகளை உயிர்களை கொன்ற அதிமுக
எம்ஜிஆர் நோயில் இறந்ததற்கு கலைஞர் சிலையை உடைத்த அறிவுகொழுந்து அதிமுக
தன் தலைவியின் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்கள்.. பெயரைப் பற்றி கவலைப்படுகின்ற.. குப்பை அரசியல்.்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக