வெள்ளி, 7 மே, 2021

திமுக அமைச்சரவை சமூகரீதியாக பட்டியல்

May be an image of 4 people, including தமிழ் மாணவன் and Ambethkar Thangaraj and text

 திமுக அமைச்சரவை    சமூகரீதியாக பட்டியல்
முக  ஸ்டாலின் முதல்வர்
(இசைவேளாளர்)
கொங்கு வேளாள கவுண்டர் :(04)
1.சக்கரபாணி , உணவுத்துறை
2.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை
3.வெள்ளாக்கோவில் சாமிநாதன் , செய்தித்துறை
4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை
முக்குலத்தோர் : (04)
1.ஐ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை
2.பி.மூர்த்தி , பத்திரப்பதிவு துறை
3.மகேஷ் பொய்யா மொழி , பள்ளிக்கல்வி துறை
4) தங்கம் தென்னரசு , தொழில்துறை
வன்னியர் : (03)
1.துரைமுருகன் , நீர்வளத்துறை
2.பன்னீர்செல்வம் , வேளாண்மை துறை
3.சிவசங்கர் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
கம்மவார்நாயுடு : (03)
1.வேலு , பொதுப்பணித்துறை
2.காந்தி , கைத்தறித்துறை
3.சேகர்பாபு , அறநிலையத்துறை
யாதவர் : (02)
1.இராஜகண்ணப்பன் , போக்குவரத்து துறை


2.பெரியகருப்பன் , ஊரக வளர்ச்சி துறை
இஸ்லாமியர் : (02)
1.நாசர் , பால்வளத்துறை
2.மஸ்தான் , சிறுபான்மையினர் துறை
கிறித்தவநாடார் : (02)
1.கீதா ஜீவன் , சமுக நலத்துறை
2.மனோ தங்கராஜ் , தகவல் தொழில்நுட்ப துறை
ரெட்டியார் : (02)
1.நேரு , நகர்புற வளர்ச்சி துறை
2.இராமச்சந்திரன் , வருவாய்த்துறை
இந்துநாடார் : (01)
1.அனிதா ராதாகிருஷ்ணன் , மீன்வளத்துறை
துளுவ வேளாளர் : (01)
1.பொன்முடி , உயர்கல்வித்துறை
நகரத்தார் : (01)
1.இரகுபதி , சட்டத்துறை
செங்குந்த முதலியார்  : (01)
1.அன்பரசன் , ஊரக தொழிற்துறை
படுகர் : (01)
1.இராமச்சந்திரன் , வனத்துறை
சைவவேளாளர் : (01)
1.தியாகராஜன் , நிதித்துறை
முத்தரையர் : (01)
1.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் துறை
மீனவர் : (01)
1.சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை
தேவேந்திரகுலவேளாளர் : (01)
1.கயல்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை
ஆதிதிராவிடர் : (01)
1.கணேசன் , தொழிற்துறை
அருந்ததியர் : (01)
1.மதிவேந்தன் , சுற்றுலாத்துறை

கருத்துகள் இல்லை: