உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹப்பூர் எனும் கிராமத்தில் மகளின் பெளத்த திருமண ஊர்வலத்தை ஹெலிகாப்டரில் நடத்திய தந்தை. காசியாபாத் அருகே உள்ள சுற்றுவட்டாரங்களில் பட்டியல் வகுப்பைச் சார்ந்த மணமகனை குதிரையில் ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதிஇந்துக்கள் கலவரத்தில் ஈடுபடுவதும், தீண்டாமையை கடைபிடிப்பதும் வழக்கம்.
இதன் காரணமாகவே இத்தகைய முறையை கையாண்டிருக்கிறார்கள். அந்த அறிவற்ற சாதி இந்துக்களின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். மணமக்களுக்கு வாழ்த்துக்கள். - தோழர் வெங்கடேஷ் சி சூனாம்பேடு அம்பேட்கர்தாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக