Venkat Ramanujam :
நேற்று
அருவி படம் உறவினர்களுடன் ஐனோஸ் மைலாப்பூர் ( சிட்டி சென்டர் ) இரவு
காட்சி பார்த்தேன் . முதல் பாதி ஒரு விதம் ., இரண்டாம் பாதி வேறு ஜர்னல் ..
90 deg flash swift இடித்தாலும் படம் மக்கள் மனதை தொட காரணம் ..
ஹீரோ சப்ஜெக்ட் பார்த்து பார்த்து சலித்து போன மக்களின் உணர்வு அதுவும் ஹீரோக்கள் பேச மறந்த சமூக சாடல் என்னும் சப்ஜெக்ட் ஹீரோயின்
பேச ஆரம்பித்து இருப்பதை ரசிப்பதில் ஆரம்பித்து உள்ளதாக கொள்ளலாமா ..

அல்லது முக்கியமாக live debate , live show , lvie panel debate என்ற
பெயரிலே TV மீடியா செய்யும் காமெடி வடிவேல் கவுண்டமணி வகையை மிஞ்சுவதை ,
துப்பாக்கி முனையில் கிழித்து காய போட்டு இருப்பதாலா ...
பல்வேறு லாஜிக் இடித்தாலும் மைக்கரு #எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு தரும் படம் . கலவியால் மட்டுமே #aids வருவதல்ல என்று ஆணித்தரமாக அடித்து சொல்லி இருக்கும் இயக்குனருக்கு 1001 சபாஷ் ..
படத்தின் திருப்பம் தரும் கேள்விகளை இசை ஆர்ப்பாட்டம் இல்லாமல் like a child watching of rivulet அருமையாக கையாண்டுள்ளது.. வாவ் கங்கிராட்ஸ் பிந்து மாலினி ..
முக்கியமாக அந்த கதாநாயகி .. ஆண்களை வெறுக்கும் இடத்திலே காட்டும் poetic smiling body langauge ., அப்பாவின் அன்புக்கு ஏங்கும் இறுதி கட்ட பேச்சு ., எமிலி என்கிட்டே எதுவுமே கேக்கலபான்னு கதறும் ஸீன் ., "சொல்லுங்கம்மா புருஷனை வச்சிக்கிட்ட ஏன் இவருகிட்டே போனீங்க " என்று திரும்பி அடிக்கும் எகத்தாளம் .. என பல இடத்திலே அடித்து விளையாடி ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸார் அடிச்சு இருக்கார் அதிதி பாலன் ..
மற்றொரு முக்கிய விஷயம் பக்கத்து சீட் நபர் சொன்னது .. பாட வேண்டிய #Assembly #Parliament #Court பாடாமல் தேசிய கீதத்தை இங்கே சினிமாவிலே அதுவும் #GST வரியை எங்கிட்ட வாங்கிட்டு வந்து நொட்டுங்கடா , என்று சொன்னதை மட்டுமே பதிவு செய்ய முடியும் ..
ஒய் மிஸ்டர்பொதுஜனம் இப்படியா ப்ளூ ப்ளூவா திட்டுறது ., அதுவும் #bjp #admk ஆளும் கட்சி + நீதிபதிகளை .. அதுவும் பப்லிக்க்கா ..
தமிழ் சினிமாவை புதிய தளத்திற்கு கொண்டு செல்லும் பட வரிசையில் மற்றும் ஒரு மைக்கல் .. so called #pimps of #media வை வச்சு செய்வதால் படம் காலத்தை கடந்து நின்று பேசும் ..
வாழ்த்துக்கள் #அருவி டீம் ..
Written and Direction : Arun Prabu Purushothaman
Producers S. R. Prabhu , S. R. Prakashbabu
Music : Bindhu Malini
Cinematography : Shelley Calist
Editor : Raymond Derrick Crasta

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக