Annamalai Arulmozhi :
இது நேற்றைய செய்தி.
நாம் வெறிநாய்க்கடிக்கு மருந்து தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில்..
நாட்டை சத்தமில்லாமல் விற்றுக் கொண்டிருக்கிறது மதவெறி தேசபக்தி ஆட்சி..
ஏற்கனவே ரிலையன்ஸ் கடைகளால்
நசிந்து போன நம் காய்கறி வியாபாரிகள்< விழி பிதுங்கி திண்டாடுகிறார்கள்... இனி அண்ணாச்சி கடைகளும் அவ்வளவு தான்... மோடி வேலையை கச்சிதமாக முடிக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக