வியாழன், 5 அக்டோபர், 2017

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை ,,43 வழக்குகளில் தேடப்பட்டவர்

Chennai: Sridhar Dhanapal, referred as Don Dhanapal among the police circles, one of the state police’s most wanted men, committed suicide in Cambodia on Wednesday. Kancheepuram district police officials confirmed to DC that the fugitive, who has over 43 criminal cases against him, ended his life by consuming cyanide.
Veera Kumar : Oneindia Tamil சென்னை: கொலை ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்ர தனபாலன் . இவர் மீது கொலை, சாராய வழக்கு, நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.
மேலும், அங்கிருந்தே தனது ஆட்களை ஏவி ஆளில்லாத சொத்து அபகரிப்பு, நில உரிமையாளர்களுக்கு கொலைமிரட்டல்விடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இதைதொடர்ந்து காவல்நிலையத்தில் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஸ்ரீதரின் மகன் சந்தோத்குமாரிடம் காஞ்சிபுரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியாாகியுள்ளன. காஞ்சிபுரம் காவல்துறை வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்தன<
Chennai: Sridhar Dhanapal, referred as Don Dhanapal among the police circles, one of the state police’s most wanted men, committed suicide in Cambodia on Wednesday. Kancheepuram district police officials confirmed to DC that the fugitive, who has over 43 criminal cases against him, ended his life by consuming cyanide. Police sources said that the 45-year-old has been living in the southeastern nation for about a year now. The reason for his suicide is unclear yet, police said. Meanwhile, police have increased vigil in Kancheepuram, Sridhar’s hometown, where he has clout, to prevent any untoward incident. Sridhar who moved to Dubai in 2013 held a reputation of making things happen over a phone call from Dubai to arm twist landowners and traders to sell property at the price he demands. A class 10 drop out, Sridhar is a native of Thiruparuthikundram and lived at Sevilimedu in Kancheepuram. He was associated with arrack seller, Chakravarthy. Sridhar eventually married his boss’ daughter and expanded the illegal business in neighbouring states. He was first arrested for a murder attempt in 2002 and subsequently formed himself to become an influential figure in Kancheepuram as a real estate mafia. Police officials said that Sridhar faces 43 cases against his name including seven murders. By the time the top rung of the state police began noticing Sridhar and his nefarious ways, Sridhar had already acquired property worth `150 crore in his name and that of his family members in Kancheepuram district. Sridhar went to Dubai in 2013 after coming out of jail and he has never returned. Kancheepuram police and Enforcement Directorate had tried putting pressure on him by detaining and questioning his daughter, who is a BBA student in England, when she visited her hometown. The Enforcement Directorate in 2016 attached more than 124 properties belonging to him and his family members in connection with a money laundering case.

கருத்துகள் இல்லை: