மு.க.அழகிரியை தினமும் புதிது புதிதாக தலைவர்களும், ஒரே தொகுதியில் போட்டியிடும் இரு வேறு வேட்பாளர்களும் சந்தித்து ஆதரவு கேட்ட வண்ணம் உள்ளனர். இது எடுப்பார் கைப்பிள்ளையா அழகிரி என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக.வில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட் டுள்ளார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக மேலிடம் எச்சரித்துள்ளது. ஆனால், அவர் திமுக.வில் இருந்து இதுவரை முழுமையாக வெளியேற்றப்படவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை மதிமுக தலைவர் வைகோ வும், திங்கள்கிழமை பாஜக மாநில துணைத் தலைவரும் சிவ கங்கை மக்களவைத் தொகுதி வேட் பாளருமான ஹெச்.ராஜாவும் சந்தித் தனர். இதனிடையே, செவ்வாய்க் கிழமை காலை மு.க.அழகிரியைச் சந்திக்க மக்கள் விடுதலை கட்சித் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல்ராஜன் அனுமதி பெற்றுள்ளாசெவ்வாய், 25 மார்ச், 2014
தினமும் புதிதாக தலைவர்கள் அழகிரியை சந்திக்கிறார்கள் அவரும் ஆசிர்வாதங்கள் வழங்குகிறார் ! இங்க என்னதான் நடக்குதண்ணா
மு.க.அழகிரியை தினமும் புதிது புதிதாக தலைவர்களும், ஒரே தொகுதியில் போட்டியிடும் இரு வேறு வேட்பாளர்களும் சந்தித்து ஆதரவு கேட்ட வண்ணம் உள்ளனர். இது எடுப்பார் கைப்பிள்ளையா அழகிரி என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக.வில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட் டுள்ளார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக மேலிடம் எச்சரித்துள்ளது. ஆனால், அவர் திமுக.வில் இருந்து இதுவரை முழுமையாக வெளியேற்றப்படவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை மதிமுக தலைவர் வைகோ வும், திங்கள்கிழமை பாஜக மாநில துணைத் தலைவரும் சிவ கங்கை மக்களவைத் தொகுதி வேட் பாளருமான ஹெச்.ராஜாவும் சந்தித் தனர். இதனிடையே, செவ்வாய்க் கிழமை காலை மு.க.அழகிரியைச் சந்திக்க மக்கள் விடுதலை கட்சித் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல்ராஜன் அனுமதி பெற்றுள்ளா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக