நடிகை
ரக்சிதா பி.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்தார். அவர் சாம்ராஜ்நகர்
தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. அவர் வீடுவீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் கூட செய்தாரஇந்த நிலையில் திடீரென்று அந்த கட்சி தலைவர்கள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதனால் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்வதில் இருந்து விலகி இருந்தார். அவர் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் மவுனம் காத்து வந்தார்.;அவர் நேற்று தனது மவுனத்தை கலைத்து தேவேகவுடா முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் எங்கள் கட்சியில் இணைந்து உள்ளார் என்று தேவே கவுடா கூறினார
இந்த செய்திக்கு ஏன் முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேள்வி கேட்டு விடாதீர்கள்? இவரை சேர்த்துக்கொண்ட தேவகௌடா ஒரு முன்னாள் இந்திய பிரதமர் என்பது ஞாபகம் இருக்கட்டும் , ரக்ஷிதாவே மேலுங்கோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக