செவ்வாய், 23 மே, 2017

பாஜக வானதி சீனிவாசன் கம்பனி அறுபது கோடி சுருட்டல் ,,, சிபி ஐ வழக்கு..


As per TN BJP VP Vanathi, her husband Srinivasan was the legal consultant of Zylog systems.Her brother Shivakumar Kandaswamy, currently in New Jersy, USA, is the Vice President of Zylog Systems Private Limited. CBI has registered the case against the promoters and the ex directo... This company has created many fake companies to cheat the banks. So, as per Vanathi's statement, her husband is the brain behind these fake companies. Well Done BJP. Vanathi Srinivasan Tamilisai Soundararajan
prakash.jp. நியாயவான்கள் போல பேசும் பிஜேபி RSS ராகவனின் சகோதரர் சம்பந்தப்பட்ட ஐடி கம்பனி முறைகேடுகளை தொடர்ந்து, அதே RSS & பிஜேபி முக்கியஸ்தர்கள் தொடர்புடைய ஐடி கம்பனி  வங்கி கடன் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது..
பிஜேபி வானதி சீனிவாசன் குறிப்பிட்டபடி, Zylog Systems என்ற கம்பனியை ஆரம்பித்த RSS சுயம்சேவக்குகள் (Sudarshan Venkatraman, Ramanujam Sesharathnam), பின்னர் போலி கம்பனிகள் துவக்கி, வங்கிகள் மூலம் சுமார் அறுபது கோடிகளுக்கு மேல் கடன் பெற்று, அந்த போலி நிறுவனங்களுக்கு கொடுத்து சுருட்டியுள்ளார்கள்... இப்போது இவர் சட்ட ஆலோசகராக இருக்கும் சிக்லாக் போலி நிறுவனத்தின் மீது  சிபிஐ,வழக்கு பதிவு செய்துள்ளது

யாராவது பொருளாதார பின்புலமுள்ளவர்கள் இதை ஆராய்ந்து மேலும் தகவல்களை அளிக்கலாம்
Chennai: The CBI has registered a bank fraud case against Chennai based tech firm Zylog Systems India Ltd after it was found that the senior executives and promoters diverted a high value loan given by a bank to the company. Based on a complaint from a assistant general manager of Union Bank of India, Chennai, the CBI has filed case against Sudarshan Venkatraman, then CMD and CEO / promoter director of Zylog Systems India Ltd, Chennai and Ramanujam Sesharatnam, then MD and COO/ promoter director of Zylog Systems India Ltd. Sleuths of Banking Securities & Fraud Cell of CBI have started probing into the deals of the tech firm after registering a case under various sections of IPC for cheating and criminal conspiracy along with forgery with an intention to cheat. Zylog was sanctioned a term loan of Rs 61.5 crore in 2009 to implement Wi-Fi technology project. As much as 78 per cent of the sanctioned term loan limit of `43 crore meant for hardware purchase was disbursed to companies named Aditicon services, Effica Systems, Surya Enterprises and Wood Bridge technologies allegedly created by Zylog India using the employees of Zylog as signatories with an intention to siphon off funds to the tune of Rs 33.3 crore and defraud the bank. It is observed from visits of zonal vigilance committee officials to the addresses of above supplier firms that the firms are not carrying any business from the above addresses. Thus all the companies were fake and money was siphoned off to the tune of Rs 33.3 crore through the modus operandi, the complaint from the Union Bank of India said in the complaint. According to the bank the Zylog India’s dues, including various loans and its interests, as on December 31, 2016 was Rs 60.9 crore.

2 கருத்துகள்:

கோவில்பட்டி சோமசுந்தரம் சொன்னது…

வங்கி அதிகாரிகள் கண்காணிப்பில் கோளாறு ஏன் ஏற்பட்டது. கள அதிகாரிகள் பார்வையில் வங்கி துறை மேலதிகாரிகள் கண்காணிப்பில் கிளை மேலாளரது கவனத்தில் ஆடிட்டர்கள் பார்வையில் எப்படி 61கோடி வரையான கணக்கு தப்பியது. கடனுக்கான பினணயங்கள் மதிப்பீடு பற்றி கவலை ஏற்படுகிறது. யூனியன் வங்கி சட்ட அதிகாரிகள் கடனை வசூலிக்க விரைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்ப்போம்.

பெயரில்லா சொன்னது…

காவி கண்ணை மறைத்தது...