திங்கள், 6 ஜூன், 2011

900 பேர் நேற்று உறவினரிடம் ஒப்படைப்பு,முன்னாள் புலி உறுப்பினர்கள்

எஞ்சிய மூவாயிரம் பேர் இவ்வருட இறுதியில்! இறுதிக்கட்ட மோதல்களின் போது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 900 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக