tamil.samayam.com :எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக
வாக்களித்த ஓ.பன்னீா்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி
நீக்கம் செய்யக் கோாிய வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி
வைத்தது.
சட்டமன்றத்தில்
முதல்வா் பழனிசாமி நம்பிக்கை கோாிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக
வாக்களித்த ஓ.பன்னீா்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினா்களுக்கு எதிரான
வழக்கு சட்டமன்றத் தலைவருக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் தேதி
குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பின்னா் தமிழக
அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன.
அதில் ஒரு பகுதியாக ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணி என அதிமுக பிரிந்து செயல்படத் தொடங்கியது. அப்போது அதிமுக அரசு மீது தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீா்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுகுட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினா்கள் முதல்வா் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்தனா்.
இவா்கள் 11 பேரும் அதிமுக கொறடா உத்தரவை எதிா்த்து வாக்களித்தனா். இவா்களைத் தொடா்ந்து டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 போ் ஆளுநரை சந்தித்து முதல்வா் பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடிதம் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து 18 சட்டமன்ற உறுப்பினா்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகா் தனபால் உத்தரவிட்டாா் அரசுக்கு எதிராக செயல்பட்ட 11 சட்டமன்ற உறுப்பிா்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று திமுக சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
அரசுக்கு எதிராக செயல்பட்ட 11 சட்டமன்ற உறுப்பிா்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று திமுக சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அண்மையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டாா். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக சாா்பில் ஆஜரான கபில் சிபில் வழக்கின் தன்மை மற்றும் ஏற்கனவே நடந்த விசாரணை தொடா்பாக விளக்கினாா். மேலும் 3 எம்எல்ஏக்கள் வழக்கும் இதே போன்றது. அதையும் சோ்த்து விசாரிக்கலாம் எனவும் தொிவித்தாா். ஆனால், அதற்கு சபாநாயகா் தரப்பு வழக்கறிஞா் குமுல் ரோத்தகி மற்றும் சட்டமன்ற செயலா் தரப்பு அரிமா சுந்தரம் எதிா்ப்பு தொிவித்தனா்.
சட்டமன்ற செயலா் தரப்பு வழக்கறிஞா் அரிமா சுந்தரம் வாதத்தில் இந்த இரு வழக்குகளும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டது. 3 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவா்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என சபாநாயகா் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் ஆகும்.
மேலும் 3 எம்எல்ஏக்கள் விவகாரத்தை பொருத்தவரை சபாநாயகா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவர திமுக கொடுத்த நோட்டீஸ் அடிப்படையில் மூவா் மீது நடவடிக் கஎடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது என்று தொிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக