-Ganesh Babu :இதுப்போன்ற ஓரிரு பதிவுகளை பா.ஜ.கவுக்கு எதிராகப் போடும்
சுமன்.சி.ராமன், டீமானிட்டைசேசன், நீட் தேர்வு போன்ற மிக முக்கியமான ஊடக
விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவின் சார்பாகத்தான் பேசுவார். அதுவும் 'சமூக ஆர்வலர்', 'அரசியல் விமர்சகர்' என்றப் போர்வையில்.
Radha Manohar சுமந்த ராமனைவிட கைதேர்ந்த திருடர்கள் எல்லாம் சமுக ஆர்வலர் என்ற லேபிலில் உலாவுராய்ங்க... பானு கோமஸ் என்ற கேசு இருக்கிறதே திருட்டுத்தனத்தை டிவி ஷோக்களில் செய்யும் கலையில் பி ஹெச் டி அதுக்குத்தாய்ன்
இதைப்போல சிலநேரங்களில் தன்னை நடுநிலையாளனாக நிலைநிறுத்திக்கொள்வதன் மூலம்
சமூகத்தின் நம்பகத்தன்மையை பெருவதும்கூட பார்ப்பனீயத்தின்
நுண்ணரசியல்தான்.
திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், தேவைப்பட்டால் இழவு வீட்டில் பிணமாகவும் எப்போதும் தன்னை வெளிச்சத்தில் வைத்துக்கொள்ளும் தந்திரம்.
அருன் ஹோரி, அன்னா ஹஜாரே, குருமூர்த்தி, சோ, சு.சாமி என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது.
Sivasankaran Saravanan
மோடி ஒவ்வொருத்தர் அக்கவுன்ட்லயும் 15லட்சம் போடப்படும் என்று சொன்னார் அல்லவா அது தவறுதலாக எல்லார் பணமும் அமித்ஷா பையன் அக்கவுன்ட்லயே விழுந்துடுச்சாம். அதனால் தான் திடீரென 16000 மடங்கு சொத்து அதிகரிச்சுடுச்சாம். இதைத்தான் அமித் ஷா கூட Technical error என்று குறிப்பிட்டார்.திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், தேவைப்பட்டால் இழவு வீட்டில் பிணமாகவும் எப்போதும் தன்னை வெளிச்சத்தில் வைத்துக்கொள்ளும் தந்திரம்.
அருன் ஹோரி, அன்னா ஹஜாரே, குருமூர்த்தி, சோ, சு.சாமி என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது.
Radha Manohar சுமந்த ராமனைவிட கைதேர்ந்த திருடர்கள் எல்லாம் சமுக ஆர்வலர் என்ற லேபிலில் உலாவுராய்ங்க... பானு கோமஸ் என்ற கேசு இருக்கிறதே திருட்டுத்தனத்தை டிவி ஷோக்களில் செய்யும் கலையில் பி ஹெச் டி அதுக்குத்தாய்ன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக