பெங்களூரு: குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15
கோடியை பாரதிய ஜனதா கட்சி விலைபேசியுள்ளது. பெங்களூருவில் சொகுசு
விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
பேட்டியளித்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை
பா.ஜ.க. பணம் கொடுத்து இழுப்பதால் அக்கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.
எஞ்சியிருக்கும் 44 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் தலைமை குஜராத்திலிருந்து
பெங்களூரு அழைத்து வந்துள்ளது. தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக