ஜேர்மனில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும்போது Burqini ஆடையினை அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்ற இடத்தில் உள்ள குளத்தில் பெண்கள் மட்டும் குளிப்பதற்கு ஏதுவாக வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கு வரும் இஸ்லாமிய பெண்கள், Burqini ஆடையினை அணிந்து குளிக்கின்றனர், இந்த ஆடை நீச்சல் ஆடை போன்று இருக்காமல் உடல் முழுவதும் மூடப்பட்டபடி, சற்று மொடனாக இருக்கும். மற்ற பெண்கள் நீச்சல்ஆடையில் குளிக்கையில், இஸ்லாம் பெண்கள் மட்டும் Burqini ஆடை அணிந்து குளித்துள்ளது சக பெண்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, பிற பெண்கள் நகராட்சியை
தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர், இதுகுறித்து Christian Social Union
(CSU) கட்சியின் மேயர் Heinz Kiechle கூறியதாவது, இந்த குளம் பொதுமக்கள்
பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது, இதில், இஸ்லாம், கிறிஸ்த்துவர்கள் என
எவ்வித பாகுபாடும் காட்ட இயலாது.
இந்த குளத்திற்கு வருபவர்கள், இங்கு
விதிக்கப்படும் சட்டதிட்டங்களை பின்பற்றி நடந்தால் மட்டுமே அனுமதி
வழங்கப்படும், எனவே இதுபோன்ற ஆடையை இனி பயன்படுத்தகூடாது என
தடைவிதித்துள்ளார்.
தற்போது இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது மாலைமலர்.காம்
தற்போது இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது மாலைமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக