புதன், 6 ஜூலை, 2011

மனு தாக்கல். இரட்டைக்குடியுரிமை இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வேண்டாம்

இரட்டைக்குடியுரிமை இன்றி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை தடை செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனசெத முன்னணியின் தலைவரான பத்தரமுல்லை சீலரத்ன தேரோ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெருவதாகவும் இதற்காக வருடாந்தம் 3.5 பில்லியன் செலவிடப்படுவதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: