திங்கள், 31 மே, 2021

தமிழ்நாட்டு வியாபாரங்களை வேட்டையாடும் வடநாட்டு வியாபார முதலைகள்

Karuna Kumuthan  : கோயம்புத்தூர் என்றால் இருபெரும் சமுதாய மக்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் கல்வி கூடங்கள் மருத்துவமனைகள்தான் நிறைய இருக்கின்றன.
இந்த இருபெரும் சமுதாயத்தை மீறி இந்த மார்வாடிகளால்/பணிகளால்  பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களை இந்த கோவையில் அவர்களால் உருவாக்க முடியவில்லை.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத கோவையில் வாழும் வட இந்தியர்கள்,
இந்த இருபெரும் சமுதாய ஆதிக்கத்தை அழித்து விட்டு அவர்கள் அந்த இடத்திலேயே வந்த அமர்வதற்கான  முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்
அதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவி பாரதிய ஜனதா,
அவர்களின் ஊதுகுழல் வானதி.
அதற்கு அவர்கள் பயன்படுத்தும் அரசியல் ஒரே நாடு ஒரே மதம்
அதற்கு இவர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்,
தங்களின் சுய அடையாளத்தை இழக்கிறார்கள் என்றால் அவர்களது தொழிலையும் சேர்த்து தான் இழக்கப் போகிறார்கள்.

 RamRaj  : அப்படியே சேலத்தில் உள்ள வட நாட்டு வியாபாரிகளையும் சரியாக வணிகவரி கட்டுகிறார்களா என்று சரி பாருங்கள்
Dorairaj Anandaraj  : வரவேற்க வேண்டும்.#2 பிசினஸ் மட்டுமல்ல. தரமற்ற பொருட்களை,அதிகவிலைக்கு விற்கின்றனர். அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் பெருத்த இழப்பு.கோவையில் வடநாட்டினர் பல லட்சம் ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர்.


இதற்கு புரோக்கர் செத்து போன தயானந்த சர்சுவதி.
நில உச்சவரம்பு சட்டம் இருப்பதாக தெரியவில்லை. மத கலவரத்தை தொடர்ச்சியாக தூண்டிவிட சமுகவிரோதிகளுக்கு பண உதவி செய்கின்றனர்.
இதனால் பல கொலைகள் நடந்துள்ளன. போலிஸ் மூடி மறைத்துவிட்டது.
இதற்கு அர்சுன் சம்பத் தான் புரோக்கர்.

Chinnasamy Vetrirajan  : அவர்களின் தோ நம்பர்(இரண்டாம்நிலை) வணிகத்தை ஒழுங்கு படுத்தினாலே அரசுக்கு வருமானமும் உண்டு அவர்களும் அடங்குவார்கள்.

Jahir Hussain  : நெல்லையையும் கவனியுங்கள்.

Saravanakumar Gopalan : சேட்டான் வியாபாரம் 80% நம்பர்2 தான்.
அதுல மாட்டுனா உடனே அதிகாரத்த பயன்படுத்தி தப்பிக்கறது சாதாரணம்.
அவனுகள்ல சிலர புடிச்சு உலுக்கினாலே மத்தவனெல்லாம் வழிக்கு வருவானுக. ஆட்டமாடா ஆடுறீங்க...இனி தான் இருக்குது



Jayaraj Subramaniam  : தமிழனுக்கு, பயப்படற ஸ்டேஜ் எல்லாம் வடநாட்டான் தாண்டி பல வருஷமாச்சு..

வெற்றி ஒளி  : இங்க மட்டும் என்னவாம் திருப்பூர்ல
திருப்பூர் பனியன் தொழில் ஒரு காலத்தில் நம்மவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்கள் தான் அனைத்து தொழிலும் செய்தார்கள்
ஆனால் ஒரு பத்து பதினைந்து வருடங்களாக மெல்லமெல்ல நூல் முதல் துணி வரை அவர்கள் மொத்தமும் ஆக்கிரமித்து விட்டார்கள்
தற்சமயம் நமது கொங்கு மண்டலத்தைச் சார்ந்த ஒருசில தொழிலதிபர்களும் சிறுசிறு முதலாளிகளும் தொழில் செய்கிறார்கள்
மற்ற அனைத்தையும் பஞ்சு பொதியாக உள்ளே சென்றாள் துணியாக( export & domestic & local) வெளியே வந்து எக்ஸ்போர்ட் செய்யுமளவுக்கு அவர்கள் வளர்ந்து விட்டார்கள்
மற்றும் நமது தமிழகத்தை சார்ந்த மக்களை கொத்தடிமையாக தீண்டத்தகாதவர்கள் பார்ப்பது போலவும் பார்த்து,
இன்று அவர்கள்தான் உலகத்திலேயே சிறந்த மனிதர்கள் சிறந்த தொழிலதிபர்கள் என்று உள்ளது
மற்றும் இங்கு காதர்பேட்டை & ராயபுரம் என்னும் ஏரியா முழுக்க முழுக்க மார்வாடி கையில் சிக்கிவிட்டது
திருப்பூரில் ஏகதேசம் மார்வாடிகள் அனைத்து பகுதிகளிலும் சொந்தமாக இடம் வாங்கி தொழில் செய்கிறார்கள்
ஆனால் நம்மவர்கள் ஒவ்வொன்றையும் அவர்களிடம் விற்றுக் கொண்டு உள்ளனர்
அவர்களிடம் பணம் எங்கிருந்து தான் வருகிறது என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை
காரணம் கச்சா என்னும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக வரி கட்டாமல் பில் போடாமல் தொழில் செய்கிறார்கள்
இங்கிருந்து டெல்லி வரைக்கும் டெல்லி& காஷ்மீர்& கல்கத்தா& சென்னை செல்லக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படும் சரக்கு பிலே கிடையாது
ஆனால் கேட்டால் one nation one bill that for GST இதுதான் மோடியின் கள்ளச்சந்தை வியாபாத்தை ஒழிக்கும் திட்டம்.
Sadasivam Mp : They dominate and dictate in every wholesale trade. They have close link with local political leaders and bigwigs. They donate money for both the parties. Licences should be given to only to the domiciles of Tamilnadu who were natives at the time of state formation in 1956. Very gradually this has to be carried out

Anbukkarasu Arasu   : வணிகவரித்துறையும், மாநகராட்சியின் வருவாய் துறையும், CMDA வும் சொளகார்பேட்டையை முறையாக ஆய்வு செய்தால், தமிழகத்தின் மொத்த நிதிச்சுமையை களைந்து விடலாம்..

Rudramoorthy Rangasamy : திருட்டு பயலுக சேட்டுங்க கொள்ளை அடிக்க வந்த கூட்டம் ஒரே ஒருமுறை பில் வாங்கிட்டு அந்த பில்லை காட்டி பலமுறை தங்கம் கடத்தும் போலிகள்.

Mohammed Arsutheen  :  சட்ட விரோதமான அனைத்து வியாபாரங்களும் செய்வது மார்வாடிகளின் வேலை மார்வாடிகளை நியாயமான முறையில் வியாபாரம் செய்ய சொன்னாலே அவர்கள் இங்கே இருக்க மாட்டார்கள்
அவரவர்கள் சொந்த இடத்திற்கு போய் விடுவார்கள்
அதிகாரிகள் இவர்கள் கடைகளில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் மாதம் 4 முறையாவது ஆய்வு செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை: