வெள்ளி, 12 மார்ச், 2021

திமுக வேட்பாளர் பட்டியல்: முழு விவரம்!

minnnambalam : வரும் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான திமுகவின்

வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 12) வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ்-25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா 6 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3, மனிதநேய மக்கள் கட்சி-2 ஆகிய எண்ணிக்கையில் போட்டியிடுகின்றன. மேலும், அகில இந்திய பார்வர்டுபிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை தலா ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். மீதியிருக்கும் 173 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இவர்களோடு மதிமுக 6, கொமதேக 3, மமக1 என உதயசூரியன் சின்னம் மொத்தம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது.

வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன் இன்று காலை கோபாலபுரத்தில் இருக்கும் கலைஞர் இல்லத்துக்கு சென்று பட்டியலை வைத்து வணங்கினார் ஸ்டாலின். பின் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அறிவாலயம் வந்தார். ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அறிவாலய வாசலில் கூடியிருக்கிறார்கள்.

இன்று மார்ச் 12, மாசி மாதம் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை போதாயண அமாவாசை நாளில் ராகு காலம் காலை 10.30 முதல் 12 ராகு காலம் என்பதால் ராகு காலம் முடிந்து திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதாக திமுகவில் இருக்கும் ஆன்மீக மாசெக்களே சொல்கிறார்கள்.

இதோ.... திமுக வேட்பாளர் பட்டியல்

1. கும்மிடிப்பூண்டி. டிஜே கோவிந்தராஜன்-

2. திருத்தணி. - சந்திரன்

3. திருவள்ளூர். - வி.ஜி.ராஜேந்திரன்

4. பூந்தமல்லி (தனி).- கிருஷ்ணசாமி

5. ஆவடி.- நாசர்

6. மதுரவாயல் - கணபதி

7. அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்

8. மாதவரம் - சுதர்சனம்

9. திருவொற்றியூர் - கேபி. சங்கர்

10. ஆர்.கே.நகர் - ஜெ.ஜெ. எபினேசர்

11. பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

12. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்

13. வில்லிவாக்கம் - அ.வெற்றியழகன்

14. திரு.வி.க.நகர் (தனி) - தாயகம் கவி

15. எழும்பூர் (தனி) - இ.பரந்தாமன்

16. ராயபுரம் - மூர்த்தி

17. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்

18. ஆயிரம்விளக்கு - டாக்டர் ந. எழிலன்

19. அண்ணாநகர் - எம்.கே. மோகன்

20. விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா

21. சைதாப்பேட்டை. மா.சுப்பிரமணி

22. தியாகராயநகர். ஜெ. கருணாநிதி

23. மயிலாப்பூர். த.வேலு

24. துறைமுகம் சேகர் பாபு

25. சோழிங்கநல்லூர். அரவிந்த் ரமேஷ்

26. ஆலந்தூர். தா.மோ. அன்பரசன்

27. பல்லாவரம். இ.கருணாநிதி

28. தாம்பரம். எஸ்.ஆர். ராஜா

29. செங்கல்பட்டு. வரலட்சுமி மதுசூதனன்

30. உத்திரமேரூர். சுந்தர்

31. காஞ்சீபுரம். எழிலரசன்

32. காட்பாடி. துரைமுருகன்

33. ராணிப்பேட்டை. ஆர்.காந்தி

34. ஆற்காடு. ஈஸ்வரப்பன்

35. வேலூர் தெற்கு. கார்த்திகேயன்

36. அணைக்கட்டு. ஏபி நந்தகுமர்

37. கே.வி.குப்பம் (தனி). கே.சீதாராமன்

38. குடியாத்தம் (தனி). அமலு

39. ஆம்பூர். ஆ.செ. வில்வநாதன்

40. ஜோலார்பேட்டை. க. தேவராஜ்

41. திருப்பத்தூர். ஏ. நல்லதம்பி

42. பர்கூர். மதியழகன்

43. கிருஷ்ணகிரி. டி. செங்குட்டுவன்

44. வேப்பனஹள்ளி. பி. முருகன்

45. ஓசூர். ஒய். பிரகாஷ்

46. பாலக்கோடு. முருகன்

47. பென்னாகரம். இன்பசேகரன்

48. தர்மபுரி. தடங்கம் சுப்பிரமணி

49. பாப்பிரெட்டிபட்டி. பிரபு ராஜசேகர்

50. செங்கம் (தனி). மு.பெ. கிரி

51. திருவண்ணாமலை. எ.வ. வேலு

52. கீழ்பென்னாத்தூர். பிச்சாண்டி

53. கலசப்பாக்கம். சரவணன்

54. போளூர் கே.வி. சேகரன்.

55. ஆரணி. எஸ்.எஸ். அன்பழகன்

56. செய்யாறு. ஓ.ஜோதி

57. வந்தவாசி (தனி). அம்பேத்குமார்

58. செஞ்சி. மஸ்தான்

59. மைலம். இரா. மாசிலமாணி

60. திண்டிவனம் (தனி). சீதாபதி சொக்கலிங்கம்

61. விழுப்புரம். இரா. லட்சுமணன்

62. விக்கிரவாண்டி. ந.புகழேந்தி

63. திருக்கோவிலூர். பொன்முடி

64. உளுந்தூர்பேட்டை. மணிவண்ணன்

65. ரிஷிவந்தியம். வசந்தம் கார்த்திகேயன்

66. சங்கராபுரம். உதயசூரியன்

67. கெங்கவல்லி (தனி). ரேகா ப்ரியஷர்ஷினி

68. ஆத்தூர் (தனி). ஜீவா ஸ்டாலின்

69. ஏற்காடு (தனி). தமிழ் செல்வன்

70. மேட்டூர். எஸ். சீனிவாச பெருமாள்

71. எடப்பாடி. த. சம்பத்குமார்

72. சங்ககிரி. ராஜேஷ்

73. சேலம் மேற்கு. அ.ராஜேந்திரன்

74. சேலம் வடக்கு. ராஜேந்திரன்

75. சேலம் தெற்கு. ஏ.எஸ். சரவணன்

76. வீரபாண்டி. ஆ.கா. தரூன்

77. ராசிபுரம் (தனி). மதிவேந்தன்

78. சேந்தமங்கலம் (தனி). கே. பொன்னுசாமி

79. நாமக்கல் பெ.ராமலிங்கம் .

80. பரமத்திவேலூர். கே.எஸ். மூர்த்தி

81. குமாரப்பாளையம். எம். வெங்கடாசலம்

82. ஈரோடு மேற்கு. முத்துசாமி

83. மொடக்குறிச்சி. சுப்புலட்சுமி ஜெகதீசன்

84. தாராபுரம். கயல் விழி

85. காங்கேயம். முபெ.சாமிநாதன்

86. பவானி. கே.பி. துரைராஜ்

87. அந்தியூர். வெங்கடாசலம்

88. கோபிசெட்டிப்பாளையம். ஜி.வி. மணிமாறன்

89. குன்னூர். ராமச்சந்திரன்

90. கூடலூர் (தனி). காசிலிங்கம்

91. மேட்டுப்பாளையம். டி.ஆர். சண்முக சுந்தரம்

92. திருப்பூர் தெற்கு. செல்வராஜ்

93. கவுண்டம்பாளையம். பையா கிருஷ்ணன்

94. கோவை வடக்கு. சண்முக சுந்தரம்

95. தொண்டாமுத்தூர். கார்த்திகேய சிவசேனாபதி

96. சிங்காநல்லூர். ந.கார்த்திக்

97. கிணத்துக்கடவு. குறிச்சி பிரபாகரன்

98. பொள்ளாச்சி வரதராஜன்.

99. மடத்துக்குளம் இரா. ஜெயராம கிருஷ்ணன்

100. பழனி. ஐ.பி. செந்தில்குமார்

101. ஒட்டன்சத்திரம். சக்கரபாணி

102. ஆத்தூர். ஐ.பெரியசாமி

103. நத்தம். ஆண்டியம்பலம்

104. வேடசந்தூர். எஸ்.காந்திராஜன்

105. அரவக்குறிச்சி. மஞ்சனூர் இளங்கோ

106. கரூர். செந்தில்பாலாஜி

107. கிருஷ்ணராயபுரம் (தனி). சிவகாம சுந்தரி

108. குளித்தலை. மாணிக்கம்

109. ஸ்ரீரங்கம். எம்.பழனியாண்டி

110. திருச்சி மேற்கு. கே.என். நேரு

111. திருச்சி கிழக்கு. இனிகோ இருதயராஜ்

112. திருவெறும்பூர். அன்பில் மகேஷ்

113. லால்குடி. அ.சௌந்தரபாண்டியன்

114. மணச்சநல்லூர். சி. கதிரவன்,

115. முசிறி. ந. தியாகராஜன்

116. துறையூர். செ. ஸ்டாலின் குமார்

117. பெரம்பலூர். எம். பிரபாகரன்

118. குன்னம். எஸ்.எஸ். சிவசங்கர்

119. ஜெயங்கொண்டம். கே.எஸ்.கண்ணன்

120. திட்டக்குடி. சீ.வி. கணேசன்

121. நெய்வேலி. சபா. ராஜேந்திரன்

122. கடலூர். கோ. அய்யப்பன்,

123. குறிஞ்சிப்பாடி. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்,

124. புவனகிரி. துரை. கே. சரவணன்

125 .சீர்காழி (தனி). பன்னீர் செல்வம்

126. பூம்புகார். நிவேதா முருகன்,

127. வேதாரண்யம். எஸ்.கே. வேதரத்தினம்

128. மன்னார்குடி. டி.ஆர்.பி. ராஜா

129. திருவாரூர். பூண்டி கே. கலைவாணன்

130. நன்னிலம். எஸ். ஜோதிராமன்

131. திருவிடைமருதூர். கோவி செழியன்,

132. கும்பகோணம். க. அன்பழகன்,

133. திருவையாறு. துரை சந்திரசேகரன்

134. தஞ்சாவூர். -டி.கே.ஜி.நீலமேகம்

135. ஒரத்தநாடு. -எம். ராமச்சந்திரன்

136. பட்டுக்கோட்டை. -கா. அண்ணாதுரை

137. பேராவூரணி. - அசோக் குமார்

138. விராலிமலை. -எம்.பழனியப்பன்

139. புதுக்கோட்டை. டாக்டர் முத்துராஜா

140. திருமயம். எஸ். ரகுபதி

141. ஆலங்குடி. -சிவ. மெய்யநாதன்

142. திருப்பத்தூர். கே.ஆர். பெரியகருப்பன்

143. மானாமதுரை. திருமதி. ஆ.தமிழரசி

144. மதுரை கிழக்கு. மூர்த்தி

145. சோழவந்தான். வெங்கடேசன்

146. மதுரை வடக்கு. கோ. தளபதி

147. மதுரை மத்தி. பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

148. மதுரை மேற்கு. சின்னம்மாள்

149. திருமங்கலம். மணிமாறன்

150. ஆண்டிபட்டி. மகாராஜன்

151. பெரியகுளம் (தனி). சரவணகுமார்

152. போடிநாயக்கனூர். தங்க தமிழ் செல்வன்

153. கம்பம். கம்பம் ராமகிருஷ்ணன்

154. ராஜபாளையம். சௌந்தரபாண்டியன்

155. விருதுநகர். ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்

156. அருப்புக்கோட்டை. கே.கே.எஸ், எஸ், ஆர் ராமச்சந்திரன்

157. திருச்சுழி. தங்கம் தென்னரசு

158. பரமக்குடி (தனி). செ. முருகேசன்

159. ராமநாதபுரம். காதர் பாட்சா

160. முதுகுளத்தூர். ராஜ கண்ணப்பன்

161. விளாத்திகுளம். மார்க்கண்டேயன்

162. தூத்துக்குடி. கீதா ஜீவன்

163. திருச்செந்தூர். -அனிதா ராதாகிருஷ்ணன்

164. ஓட்டப்பிடாரம் (தனி). எம்.சி.சண்முகையா

165. சங்கரன்கோவில் (தனி). இ. ராஜா

166. ஆலங்குளம். டாக்டர் பூங்கோதை

167. நெல்லை.- ஏ.எல் எஸ். லட்சுமணன்

168. அம்பாசமுத்திரம். இரா.ஆவுடையப்பன்

169. பாளையங்கோட்டை.அப்துல் வஹாப்

170. ராதாபுரம். அப்பாவு

171. கன்னியாகுமரி. ஆஸ்டின்

172. பத்மநாபபுரம். -மனோ தங்கராஜ்

173. நாகர்கோவில் சுரேஷ் ராஜன்

கருத்துகள் இல்லை: