வெள்ளி, 26 அக்டோபர், 2018

ரணில் விக்கிரமசிங்க : நான்தான் பிரதமர்- என்னை நீக்க சிறிசேனாவிற்கு அதிகாரம் இல்லை

UNP has 106 seats on its own with just seven short of the majority. 
Rajapaksa and Sirisena combine has only 95 seats and is short of a simple majority
இலங்கைக்கு நான்தான் பிரதமர்- என்னை நீக்க சிறிசேனாவிற்கு அதிகாரம் இல்லை- ரணில் அதிரடி :  எம்மிடம் அறுதி பெரும்பான்மை எம்பிக்கள் ( 106) உள்ளனர் மகிந்தா கட்சியிடம் 95 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்!  
நியுஸ் 18 ::இலங்கை: இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ராஜபக்சே தோல்வியடைந்தார். இலங்கை விடுதலை கட்சி (SLFP), ஒருங்கிணைந்த தேசிய கட்சி (UNP) இணைந்து ஆட்சி அமைத்தது. சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்செ கட்சி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிசோன கட்சி அரசில் இருந்து இன்று திடீரென விலகியது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா. உடனடியாக அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் ரணில் விக்ரமசிங்கே தனது கட்சி ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே இலங்கைக்கு நான்தான் பிரதமர். நான் பிரதமராக நீடிப்பேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜபக்சேவே பிரதமராக நியமித்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது. இது ஜனநாயக விரோத சதி என்றார். இதனால் இலங்கை அரசியலில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

Colombo: The swearing in of former president Mahinda Rajapaksa as Sri Lanka's new Prime Minister is "illegal and unconstitutional", sacked premier Ranil Wickremesinghe asserted on Friday. In a dramatic turn of events, President Maithripala Sirisena's Sri Lanka Freedom Party withdrew from the ruling coalition and then  sacked Wickremesinghe. In a telephonic conversation with a TV station,
Wickremesinghe said "I will continue to be the Prime Minister. Mahinda Rajapaksa's appointment is unconstitutional". Similarly, Finance Minister Mangala Samaraweera tweeted that "the appointment of Mahinda Rajapaksa as the Prime Minister is unconstitutional and illegal. This is an anti-democratic coup". Mahinda Amaraweera, agriculture minister and the general secretary of the United People's Freedom Alliance (UPFA), told reporters that the UPFA decision has been conveyed to Parliament. Within minutes of the statement, Rajapaksa was invited by Sirisena to take oath as the Prime Minister.

 The unity government was formed in 2015 when Sirisena was elected President with Wickremesinghe's support. Sirisena, who was Rajapaksa's minister of health, broke away from him to contest the presidential elections. Political analysts said Sirisena's move to install Rajapaksa as the prime minister could lead to a constitutional crisis as the 19th amendment to the Constitution would not allow the sacking of Wickremesinghe as the premier without a majority. Rajapaksa and Sirisena combine has only 95 seats and is short of a simple majority. Wickremesinghe's UNP has 106 seats on its own with just seven short of the majority.

கருத்துகள் இல்லை: