செவ்வாய், 9 மே, 2017

தமிழக கல்வி தரமில்லையா?... வெளக்கெண்ணைகளா புள்ளி விபர பட்டியல் கொஞ்சம் பாருங்கடா .. தமிழ்நாடுடா !

prakash.jp.:  தமிழகத்தில் கல்வி தரமில்லை --- அரைவேக்காடு கும்பல்கள்//
ஏன்டா வெண்ணைகளா...
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னை உள்ளது??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடங்களில் தமிழ்நாடு உள்ளது??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, சாப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடங்களில் தமிழ்நாடு உள்ளது??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, மருத்துவ சுகாதார குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, மோட்டார் வாகன துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, சமூக பொருளாதார குறியீடுகளில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, GDP யில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் தமிழகம் உள்ளது???
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, மேற்கத்திய நாடுகளில் அதிகளவு தமிழர்கள் கம்ப்யூட்டர் போன்ற உயர் தொழில்களில் பணியில் உள்ளார்கள்??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, தமிழகத்தில் வேலை தேடி அலை அலையாக இந்தி பேசும் வட மாநில மக்கள் வருகிறார்கள்??
தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சுந்தர் பிச்சை போன்றோர் உருவானார்கள்??
சும்மா ஏதாவது சொல்லனும்முனு, கண்டவுங்க சொல்லுற பொய்ய அப்படியே நம்பி, சொந்த மாநிலத்தையே இழிவு செய்யாதிங்க..

கருத்துகள் இல்லை: