சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் விடுதலையை எதிர்த்து கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்திருந்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.நக்கீரன்
முகநூல் பதிவுகள் சவேரா :
1.. ஆளுநர் உள்துறை அமைச்சகம் மீட்டிங். நடராஜன் #apollo 🏃 #BJP & #ADMK டீல்
2.. சசிகலா வை ஆளுநர் ஒரு வாரம் காக்க சொல்ல சட்டத்தில் வழி உள்ளதாம் ..வட போச்
3.. Jayalalithaa #DACASE ஒரு வாரத்தில் தீர்ப்பு இப்படி அவசர பட்டுட்டீங்களேமா
4... தேனி மாவட்டத்தில் பல இடங்களில் #OPS ஆதரித்து உண்ணாவிரதம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக