மேற்கு வங்காள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக
பா.ஜ.க. அமைத்த உண்மை கண்டறியும் குழுவை மால்டாவிற்குள் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்நிலையில், பா.ஜ.க. பொதுச்செயலாளரும் மாநில பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா தலைமையில், பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் மற்றும் சித்தார்நாத் சிங் ஆகியோர் கொண்ட குழு இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, மால்டா கலவரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய இக்குழுவினர் கள்ளநோட்டு, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஊடுருவலுக்கும் இந்த வன்முறைக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் பாதுகாப்பதாகவும் அவர் தெரிவித்தனர். அவர்களின் மனுவை பெற்றுக்கொண்ட உள்துறை மந்திரி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கைலாஷ் விஜய்வர்கியா, “மால்டா வன்முறையில் திரிணாமுல் காங்கிரடன் தொடர்புடைய தலைவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். இது ஒரு மாநிலம் தொடர்பான பிரச்சினை அல்ல, தேசிய பாதுகாப்பு தொடர்பானது. மக்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிநடத்தி செல்கின்றனர்” என்றார்.

Serious Communal clash continued at Kaliachak in Malda for six hours. Muslim mob attacked Police Station, Block Development Office and Public property. Several vehicles set ablaze. Cops injured, nobody arrested!
HENB | Malda | Jan 3, 2016::
In their own style of maintaining peace, a Jihadi mob torched the
Kaliachak police station, attacked officers there, damaged the BDO
office, set ablaze nearly 20 vehicles stranded on NH-34 and squatted on
the railway tracks for hours on Sunday. Police had to open fire and it
took them six hours to bring the situation under control.
A protest meeting (convened by one
Edara-e-Sharia-Kaliachak) was to be held on Sunday at Kaliachak against
self-proclaimed Hindu activist Kamlesh Tiwari’s recent speech on Muhammad as ‘gay’.
The NH-34 was blocked by thousands pouring in to the meeting venue.
According to a source, there was a rumour that a BSF vehicle was allowed
to go after two jawans ‘opened fire injuring two’.
Soon, rallyists turned violent and
ransacked an NBSTC bus that was passing through the area. Later, the mob
attacked the BDO office at Kaliachak-I. Thousands went to Khaltipur
railway station and squatted on the tracks. When police reached, a clash
broke out. Soon, the mob attacked Kaliachak police station.
Bombs were reportedly hurled at will.
Cops on duty had to fire blank shots. But this angered the mob and
thousands of them forcefully entered the police station and set the
police barrack on fire. Police records and files were also put on fire.
Inspector in charge Subhabrata Ghosh and others were injured. Scared
policemen allegedly scampered away. Three ASIs Ram Saha, Debdulal
Sarkar, S. Bhowmik and 4 Civic police were injured while 10-12 police
vehicles were damaged.
Police fired 40 rounds in blank without
yielding any result. But, S.P.(Malda) refused to give permission to fire
on the attacking Muslim mob.
Malda SP Prasun Banerjee refused to
comment. Trinamool leader Mojahar Hossain and Congress MLA Sabina
Yeasmin described the incident as “most unfortunate”.
It is also reported that Shani-temple,
Durga Temple and few other Hindu temples have been attacked, desecrated,
damaged at Baliadanga and other places.
Many Hindu houses & shops were ransacked, looted by the rampaging Muslim mob. Hindu women were severely molested.
To control the situation CrPc 144 was
imposed in the disturbed areas and heavy contingent of police force
reached Kaliachak from Malda Police HQ. Rapid Action Force was also
deployed.
With this horrific incident Hindus (30% at Kaliachak) in Malda are feeling utterly helpless.
Mainstream Bengal media and the National
hook-ups are suppressing this mayhem against Hindus. It is their way to
maintain Communal peace & harmony.
Bengal CM Mamata Banerjee’s
administration has totally surrendered to the Muslim communal forces.
The reckless & shameless Muslim appeasement in West Bengal for
‘Muslim vote’ is responsible for such upsurge of Islamic
fundamentalism in the state.
Reportedly Two FIR lodged by the State
but nobody arrested yet. Situation controlled for the time being, but
sensing further attack on the minority Hindus in another loop.
It is a big question to Malda minority
Hindus that how they will survive with safety and security while police
and BSF itself failed to protect themselves.
Some alternative media told that the
Jihadi mob was of 2,5 Lakh strength, they shot a RSS activist near
Kaliachak police station and Police ran away police stations for hours.
A police constable (requested repeatedly
not to disclose his name) told this reporter, “the Police Minister, who
is the Chief Minister also of West Bengal is playing the lives of police
personnel on her whim. She is telling us to be soft on Muslims and
Muslims are trying to take police power in their hands. In one or two
years Muslims will run this state, not the administration or police”.
ZEE NEWS DNA TEST: Muslim Mob sets fire to police station and buses in protest of Kamlesh Tiwari’s remark in WB.
“Like other secular political parties,
state BJP, under newly elected WB President Dilip Ghosh, is also
ignoring the Hindu issues in the state”, saying some people at
Kaliachak. But, when asked, Ghosh told HENB over telephone, ” We are
fully aware of the facts; we are in touch with the victim persons and
trying to take action properly”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக