பார்ட்டியோ பார்ட்டி!திரையுலகில்
இரு ஹீரோக்களுக்குள் போட்டி என்பது சாதாரண ஒன்று. தனிப்பட்ட வாழ்வில்
அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சினிமா என்று வந்ததும் ஒரே நாளில் படம்
ரிலீஸ் செய்வது போன்ற தொழில் ரீதியான மோதல்களில் ஈடுபடுவார்கள். வாலு படத்தின் ஷூட்டிங்கிற்காக சிம்பு ஹைதராபாத்தில் இருக்கிறார். மாரீயன் பட ஷூட்டிங்கிற்காக தனுஷும் ஹைதராபாத்தில் தான் இருக்கிறார். ஹைதராபாத்தில் இவர்கள் இருவரையும் அழைத்து பார்ட்டி கொடுத்து நட்பு வளர காரணமாயிருந்தவர், சிம்பு-தனுஷ் இணைந்த விருதுவழங்கும் விழாவின் சென்னை பார்ட்டியில் குத்து போட்டுவிட்டு போன மஞ்சு மனோஜ் தான்.ஒரு ’பப்’பில் மனோஜ் கொடுத்த பார்ட்டியில் தனுஷும், சிம்புவும் கலந்து கொண்டு நெருங்கிய நண்பர்களைப் போல் இருந்தார்களாம்;

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக