அமிதாப்பச்சனின் குடும்ப சொத்துமதிப்பு சுமார் 493 கோடி ரூபாய் என ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் முலாயம் அணியில் சேர்ந்த அமிதாப் மனைவி ஜெயாபச்சன் சமாஜ்வாடிகட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அப்போது சொத்துமதிப்பு குறித்த கேள்விக்கு வேட்பு மனுவில்,
‘’சொத்து மற்றும் முதலீடாக சுமார் 402 கோடி ரூபாயும், தன்னுடைய தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு சுமார் 13.34 கோடி, அமிதாப்பின் தங்கம் வெள்ளியின் மதி்ப்பு 26.23 கோடி ரூபாய் உட்பட சொத்து மதிப்பு சுமார் 493 கோடி ரூபாய்’’ என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு ஜெயாபச்சனின் சொத்துமதிப்பு மட்டும் சுமார் 22 கோடியாக இருந்தது. 2006-ம் ஆண்டில் 37 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக