அரசியல்யாப்பு திருத்தப் பிரேரணைகளுக்கு ஆதரவு அளிக்காவிடின்
அமைச்சரவையில் உள்ள இரு அமைச்சர்கள் நீக்கப்படுவர் - ஜனாதிபதி
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர மற்றும் சர்வகட்சிக் குழுக்களின் தலைவர் பேரா.திஸ்ஸ விதாரண ஆகியோர் அரசியல்யாப்பு திருத்தப் பிரேரணைகளுக்கு ஆதரவு அளிக்காவிடின் அமைச்சரைவயில் இருந்து அவர்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாகவே மேற்படி அமைச்சர்கள் இருவருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக