இந்திய இராணுவத் தளபதி வி.கே சிங் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று மாலை 2.30 மணியவில் இந்தியன் எயா போஸ் விமானத்தில் இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.குறித்த குழுவினருக்கு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவினால் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் கலந்துரையாடவுள்ளார்.
இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் கலந்துரையாடவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக