ஒரு பிராமண பையனின் புகைப்படத்தை போட்டு, "GOES TO ROCK CONCERT, TRIES TO FIND WHICH THAALAM THEY ARE PLAYIN IN" என்பன போன்ற மொன்னையான ஜோக்குகளை எல்லாம் சுய விமர்சனம் என்று அவர்களே ஜோக்கடித்து அவர்களே சிரித்து கொள்வது தான் Tambrahm (Tamil Brahmin) ஜோக்குகள்.
அதில் ஒரு சாதி பிரச்சாரம் இருக்கும், சுய பெருமை பீற்றல் இருக்கும், பெரிய விவகாரங்களை மெல்லிய ஜோக்குகளால் அதன் வீரியத்தை மறைக்கும் அயோக்கியத்தனம் இருக்கும், அதை கொண்டு போய் கிழித்து தொங்க விடும் வந்தேறி மாடு பக்கத்தில் வைப்பது தில்லாலங்கடி வேலை.
வந்தேறி மாடு The Immigrant Cow இணைய பக்கத்தை குறித்து Times of India வில் ஒரு கட்டுரை வந்து இருக்கிறது, இவ்வளவு வேகமாக பார்வையை நாற்பக்கமும் ஈர்க்க செய்த அந்த பக்கத்தின் அட்மின் அனைவரையும் மனதார வாழ்த்த வேண்டும். நுணுக்கமான விவகாரங்களை ஒரு மீம்ஸில் செய்து விடுகிறார்கள், Rationalism குறித்து பரந்த பார்வை மகிழ்ச்சி.
"ஒடுக்கப்பட்ட சமூகத்தை, ஆதிக்க சமூகத்தோடு ஒப்பிட்டு நடுநிலை பேசினால், அங்கே மேலும் ஆதிக்க சாதிகளை மகிழ்விப்பதாய் ஆகும், அவர்களுக்கு ஆதவராய் போகும்" என்று பேட்டி கொடுத்திருப்பது, இந்த சமூகத்தை, சமூகநீதியை புரிந்து வைத்திருப்பதின் Class கைதட்டல்கள்.
உங்களை தவிர்க்க முடியாமல் உங்களுக்கான ஒரு கவரேஜ் கிடைத்திருப்பது மகிழ்ச்சி,
( Blogs and Facebook pages like `Tambrahm rage' and `Tambrahm tips' which mock the Tamil Brahmin identity through memes have been around for a few years now.But these pages catered to a Chennai-centric and cosmopolitan audience. )
அதே நேரத்தில், மேற்சொன்ன வரியில் தான் ஒரு சூட்சமம் இருக்கிறது, மெல்லிய சுய விமர்சனம் என்கிற பெயரில், தங்களின் சாதி பெருமையை சொரிந்து கொள்ளும் Tambrahm இணைய பக்கங்களை குறிப்பிட்டு, சாதி ஆதிக்கத்தை, பிரமணியத்தை துவம்ஸம் செய்யும் வந்தேறி மாடு பக்கத்தை இந்த Tambrahm பக்கத்தோடு ஒப்பிட்டு, அவர்கள் ஏற்கனவே தங்களை தானே விமர்சனம் செய்து கொள்வார்கள் என்று எழுதி இருப்பது தான், நாம் நுணுக்கமாக கவனிக்க வேண்டியது.
ஒரு பிராமண பையனின் புகைப்படத்தை போட்டு, "GOES TO ROCK CONCERT, TRIES TO FIND WHICH THAALAM THEY ARE PLAYIN IN" என்பன போன்ற மொன்னையான ஜோக்குகளை எல்லாம் சுய விமர்சனம் என்று அவர்களே ஜோக்கடித்து அவர்களே சிரித்து கொள்வது தான் Tambrahm ஜோக்குகள்.

மீடியா பூரா பரவிக்கிடக்குற இம்மாதிரி விவகாரம் நமக்கு ஆச்சரியம் இல்லையென்றாலும், அதை நாம் குறிப்பிட மறந்து விடக்கூடாது முகநூல் பதிவு

1 கருத்து:
அணைத்து பதிவுகள் அருமை !!
கருத்துரையிடுக