Rachinn Rachinn Rachinn : (24 April 2023) நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் எத்தனை பேர் வாசித்தனரோ தெரியவில்லை.
இந்த நாளிதழில் திருமலை நாயக்கர் காலத்தில் அவரது மந்திரி பிரதானியாக பிள்ளை இருந்த சமயத்தில் பாண்டிய மரபினரிடம் இருந்து நிலத்தை வலிந்து கைப்பற்றி,
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலுக்கு எழுதிய செய்தி பதிவாகி உள்ளது.
உண்மையில் இங்கு மட்டுமே அல்ல.
இன்னும் பல இடங்களில் இது நேர்ந்தது. நாடார் அச்சம்பாடு உள்ளிட்ட பத இடங்களில்,
நாடார் சமூகத்தினரிடம் இருந்து வேளாளர்-நாயக்க -மறவர் அரசியல் கூட்டணியினர் வலிந்து நிலத்தை பறிமுதல் செய்து,
-அதேவேளை நுட்பமாக கோவில்களுக்கு எழுதி வாங்கினர் என்பதே உண்மையாகும்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட பல உரிமைகள் இழந்து வேளாளர் வசம் சேர்ந்தது.
கட்டபொம்ம நாயக்கர் தந்தை, அருணாசலத் தேவன் மற்றும் காயல்பட்டினம் பிள்ளை கூட்டணியினர் அதிகாரம் ஓங்கியது.
நீதிமன்ற வழக்கில் சொற்ப உரிமைகள் உடன் நாடார் தரப்பினர் திருப்தி அடைய நேரிட்டது.
தமிழ்நாடு அரசின் ஓலைச்சுவடி கள் குழுவினருக்கு பாராட்டு.
இச் சுவடி களின்காலமே பிற குழுக்கள் முன்னிலை பெற்று அதிகாரம் செலுத்திய காலம்தான்.
எனினும் சொற்ப தகவலாவது கிடைக்கும். பொழுது போகாமல் எவரும் உரிமைகள் பாராட்டுவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக