கோ மகன் : அண்ணா ,கர்ணன் படம் எப்படி இருக்கு ..
தம்பி ., படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பார்க்கவைகின்றது எல்லாம் சரிதான் ஆனா கொடியன்குளம் கலவரம் நடந்தது 95 அதாவது ஜெயா பீரியட்.. ஆனா படத்தின் கதை ஆரம்பிப்பது97 அதாவது கலைஞர் பீரியட்..
இதையத்தான் சங்கர் தன் முதல்வன் படத்தில் பன்னினான்
1991 ல் சென்னையில் வெட்னெரி சயின்ஸ் படிச்சுட்டுட்டு இருந்த மாஸ்டர் பட்டதாரி இளைஞரை தரகுறைவா பேசிய பஸ் கண்டெக்டர் டிரைவர் இருவரும் அடிச்சான் அது பெரியகலவரமாகி சென்னையே ஸ்தம்பித்தது அப்போது அதிமுக ஆட்சி ஆனா சங்கி படம்எடுத்து சிம்பாலிக்கா கலைஞரை தாக்குனான்
92 ல் மே மாதம் ஜெவும் சசியும் ஜலகீரீடை பன்னினதில் 100 பேர் செத்துபோனான்
அதே 92ல் ஜூனில் வாச்சாத்தி போலீஸ் ரேப்
அதே 92 நவம்பரில் வந்தவாசி கலவரத்தில் 30 பேத்துக்கு அரிவாள் வெட்டு..
93ல் செங்கல்பட்டில் போலீஸ் மீது துப்பாக்கி சூடு
94 ல் வீரப்பனை பிடிக்கபோன போலீஸ் இருளர்பெண்களை கர்பழித்த விவகாரம்
94 அக்டோபரில் கஞ்சிபுரத்தில் பஞ்சமிநில மீட்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு அதில் 6,7 பேர் இறந்தார்கள்
1995 ல் 5 மாசம் கொடியன்குளம்்கலவரம் நடந்துச்சு அந்தவருடமே பதட்டம்்நீடிச்சுது
இந்தனை சாதிகலவரங்களும்்போலீஸ் ஸ்டேசன் கர்பழிப்புகளும்ஜெயா ஆட்சியில் தான் நடந்தது
ஆனா திமுக ஆட்சிவந்தா அதிக சாதி கலவரம் நடக்கும் ரௌடிகள் அதிகமாகிவிடுவானுங்க என்று இத்தனைநாள் பத்திரிக்கையில் தான் எழுதிகொண்டு இருந்தான் இப்ப படமே எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்....
1997ல்்நடந்த மேலவளவு படுகொலை சம்பவமும் 1995ன் தொடர்ச்சியே ஆனால் 1997 ல் கொலையாளிகள் மீது கடுமையாக வழக்குபதியப்பட்டது ஆனா 2002 ல் ஆத்தா ஆட்சியில் அதை சிலபகுதிகளை நீர்துபோகசெய்யு பாதிபேர் விடுதலை ஆனார்கள் 2018 ல்்எல்லோரும் எடப்பாடியால்்விடுதலைசெய்ய பட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக