பார்ப்பனர்களுக்கு ஏனையோர் சிந்திப்பது பிடிக்காது . கெட்டகோபம் வரும் .கோயிலகள தேவாரங்கள் புராணங்கள் மந்திரங்கள் எல்லாமே
சிந்திக்கவிடாமல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க விடப்படும் Noise pollution தான்.
கோயில்களில் எக்கச்சக்கமாக மணிகள் மேளங்கள் கூக்குரல்கள் உரத்த குரலில் எல்லோரும் அரோகரா போன்ற சத்தங்கள் ஒலிக்கும்.
இந்த கடூர சத்தங்கள் எல்லாமே அங்குள்ள மனிதர்களை எள்ளளவும் சிந்திக்கவோ எதையும் ஒழுங்காக கிரகிக்கவோ விட கூடாது என்ற நோக்கத்தில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.
ஆனால் இந்த ரகசியம் எவருக்கும் தெரியாது . இது தான் பார்ப்பனர்களின் குள்ள நரித்தனம்.
அங்கு அவர்கள் மந்திரம் சொல்வது மட்டும் மிகவும் கவனமாக மக்கள் கேட்கவேண்டும் என்ற நடைமுறையை ஒரளவு வலியுறுத்துகிறார்கள் .
அதாவது எல்லா சத்தங்களும் உங்கள் பாவங்களை போக்கும் ..
அதிலும் பார்ப்பன முணுமுணுப்புக்கள் மகா புனிதமானவை .
இந்த சத்தங்களுக்கு பழக்கப்பட்டால் நாளடைவில் அவர்கள் சொந்தமாக சிந்திக்கும் தன்மையை பெரிதும் இழந்து விடுவார்கள் ..
இந்த சத்தங்கள் எதிர்காலத்தில் நிச்சயம் அரசுகளால் தடை செய்யப்படும் . ஏனெனில் இவை மனிதரின் சிந்தனைக்கும் உளவியலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கின்றன
இப்போதே பல மேலை நாடுகளில் உள்ள கோயில்களில் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது .
குறிப்பாக சத்தங்கள் கட்டுப்படுத்த படுகின்றன
அதீத சத்தங்களினால் உண்டாகும் உளவியல் தாக்கங்கள் பற்றி தெற்காசிய இளைய தலை முறையினருக்கு தற்போது புரிகிறது ..
இந்த சத்தங்களின் வன்முறைக்கு விடை கொடுக்கும் நடைமுறைகள் உலகம் முழுவதும் வரும் .
உலகின் ஓட்டம் விஞ்ஞான அறிவை நோக்கித்தான் செல்லும் . சில சறுக்கல்கள நிகழ்ந்தாலும் முடிவில் விஞ்ஞானமே வெற்றி பெறும் என்பதுதான் மனித குல வரலாறு .
இந்த noise pollution இற்கு பழக்கப்படவர்கள் அதிலிருந்து விடுபடுவது இலகுவல்ல அது ஒரு மயக்க போதையாக மாறிவிடும் ..
alcoholic , workaholics போல சத்தங்களும் பக்தர்களுக்கு ஒரு போதையாகி உள்ளது .. இதுதான் பார்பனர்கள் சத்தம் போடாமல் உருவாக்கிய விஷம் .
நீ சிந்திக்காதே . நீ படிக்காதே . உனக்கு ஒன்றும் தெரியாது .. எல்லாம் அவனுக்கு தெரியும் .. அவன் என்ன கூறுகிறான் என்பது எனக்கு தெரியும் .. எனக்கு மட்டும்தான் தெரியும் . ஏனெனில் நான் தேவப்பிராமணன்.
இவ்வளவுதான் மேட்டர்..
இந்த சத்தங்களின் சூழ்நியைலேயே வளர்ந்தவர்கள் இதையும் மீறி கொஞ்சம் சிந்திக்கும் திறன் உள்ளவர்களாக வளர்வது மிக மிக அபூர்வம் .. ஆனால் இவர்கள் தாங்கள் சிந்தும் திறனை தொலைத்து விட்டார்கள் என்பதே அறியாமல் உள்ளார்கள் என்பதுதான் பரிதாபம் .
அதனால்தான் பக்தி வளர்ந்த சமுதாயம் உருப்படுவதில்லை.
தனிப்பட்ட ரீதியில் அவர்கள் நல்ல டாக்டர்களாக பொறி இயலாளர்களாக நல்ல மேக்கானிக்குகளாக நல்ல வியாயபாரிகளாக எல்லாம் வருவார்கள்.
ஆனால் அதைத்தாண்டி ஒரு சமுகம் என்ற ரீதியில் அவர்கள் ஒருபோதும் உயர மாட்டார்கள்.
ஒவ்வொரு தனி மனிதரினதும் சிந்தனை ஆற்றலை அந்த சத்தங்கள் பறித்து விட்டன.
அதை புரிந்து கொள்ளும் நிலையிலும் அவர்கள் பெரிதும் இல்லை என்பது கவலைக்கு உரியது.
கொரோனாவை பார்த்து கோ கொரோனா கோ கொரோனா என்று கூச்சல் போட்டது இந்த ரகம்தான் கூடவே கூச்சல் போட்ட தலைவர்கள் சொந்த வாழ்வில் கொள்ளை அடித்து விட்டார்கள் . ஆனால் சமுகம் தேசம் என்ற நோக்கில் அவர்கள் படு தோல்வி அடைந்து விட்டார்கள்.
இதே நோக்கில் ஈழத்தையும் பார்க்கலாம் . இந்த பார்முலா அங்கேயும் செல்லுபடியாகும்.
உலகம் பூரா உள்ள புத்திசாலிகள் தம்மால் தங்கள் தாய்நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் போதெல்லாம் அவர்களுக்கு தேவாரம் திருவாசகம் கோயில்கள் புராணங்கள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
தப்பி தவறியும் தாங்கள் மேலைநாடுகளில் கற்ற அறிவியலை ஊருக்கு பயன்படுத்த வேண்டுமே என்ற சிந்தனை வருவதில்லை.
விதி விலக்காக மிக சொற்பமானவர்களே தங்கள் மேலை நாட்டு வாழ்வின் மூலம் சிந்தனை சுதந்திரம் பெற்றனர்
பெரும்பாலோருக்கும் மீண்டும் சிறுவயதில் அறிந்த கோயில் சத்தங்களே மனம் முழுவதும் நிறைந்திருகிறது .
அதே குப்பைகளையே மீண்டும் ஊருக்கு தங்கள் உபயமாக தரும் அறியாமையே மேலோங்கி உள்ளது .
பார்ப்பனீயம் வளர்ந்த இடங்கள் எல்லாம் வெறும் கோ கொரோனா கோஷங்கள் மட்டுமே கேட்கும் .. உருப்படியாக ஒன்றும் நடக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக