அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள் .
நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் தீர்மானிக்க முடியாது . சர்ச்சைக்கு உரிய நிலம் அரசுக்கு சொந்தமானது .
அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள் . ஆவணங்களின் படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.
1857 ஆம் ஆண்டுவரை அந்த இடத்தில இந்துக்கள் வழிபட தடை இருந்ததில்லை.
1857 இல்தான் கட்டடத்தின் உள்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன ...
: பாபர் மசூதி இருந்த இடம் தங்கள் இடம் என்று இஸ்லாமிய அமைப்புக்கள் நிருபிக்கவில்லை
இஸ்லாமியர்களுக்கு மாற்று இடமாக 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவு .!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் .!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக