Maharashtra: : Two minor boys were stripped and paraded with garlands of slippers for allegedly stealing a food item from a sweet shop, police said on Sunday.
The shop owner and his two sons were arrested after the shocking incident that took place in Prem Nagar area of Ulhasnagar township on Saturday night, they said.
The children, aged 8 and 9 and hailing from different families, went to the neighbourhood shop where they picked up a packet of ‘chakli’ (a snack) without the owner’s permission and ate it. This angered the shop owner, Mehmood Pathan (69), police said.
Mehmood, with help from his sons, caught hold of the duo and chopped off their hair. Not stopping at that, they allegedly stripped the minors, made them wear garlands of slippers and paraded them on the street as punishment.
Annoyed over the humiliation and mistreatment of the children, their parents, who reside in the same locality, lodged a complaint with the Hill Line police.
Based on the complaint, Mehmood and his sons Irfan (26) and Salim (22) were arrested around midnight, police said.
The trio was booked under IPC Sections 355 (assault or criminal force with intent to dishonour person), 500 (defamation) and 323 (voluntarily causing hurt), and also under the Protection of Children from Sexual Offences Act, they added.
PTI
மும்பை உல்லாஸ் நகரில் உள்ள
பெட்டிக்கடையில், இரண்டு சிறுவர்கள் காசு கொடுக்காமல் முறுக்கை எடுத்து
உண்டதற்காக செருப்பு மாலை அணிவித்துத் தாக்கப்படும் வீடியோ ஊடகத்தில்
வெளியாகியுள்ளது.
மகமூத் பதான் என்பவர், தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ் நகரில்
பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அருகில் வசிக்கும் ஏழைச்
சிறுவர்கள் இருவர், மிட்டாய் வாங்கக் கடைக்கு வந்துள்ளனர்.
கடையில் கூட்டமாக இருக்கவே அங்கு நின்றுகொண்டிருந்தனர். அப்போது மிட்டாய் பாட்டிலின் மேல் இருந்த ஐந்து ரூபாய் முறுக்கு பாக்கெட்டை எடுத்துச் சென்றுவிட்டனர்.
வியாபாரப் பரபரப்பிலிருந்த பதான், அதைக் கவனிக்கவில்லை. ஆனால், சிறுவர்களுடன் விளையாடியவர்கள் முறுக்கை எடுத்தவர்கள் யார் என்பதை கடைக்காரரிடம் காட்டிக்கொடுத்துவிட்டனர்.
அதற்குள் அந்தச் சிறுவர்களின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர். உடனடியாக காவல் துறையினர் அந்தக் கடைக்காரர் பதானையும் அவரின் இரண்டு மகன்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாலைமலர்
கடையில் கூட்டமாக இருக்கவே அங்கு நின்றுகொண்டிருந்தனர். அப்போது மிட்டாய் பாட்டிலின் மேல் இருந்த ஐந்து ரூபாய் முறுக்கு பாக்கெட்டை எடுத்துச் சென்றுவிட்டனர்.
வியாபாரப் பரபரப்பிலிருந்த பதான், அதைக் கவனிக்கவில்லை. ஆனால், சிறுவர்களுடன் விளையாடியவர்கள் முறுக்கை எடுத்தவர்கள் யார் என்பதை கடைக்காரரிடம் காட்டிக்கொடுத்துவிட்டனர்.
அதன் பிறகு நடந்ததுதான் மிகப்பெரிய
கொடுமை. அந்த இரண்டு சிறுவர்களையும் தேடிப் பிடித்து வந்த கடைக்காரரும்,
அவரது இரண்டு மகன்களும் சிறுவர்களின் தலையைச் சிரைத்து, நிர்வாணமாக்கி,
செருப்பு மாலை போட்டு அடித்துள்ளனர்.
பிறகு, கடை இருக்கும் தெருவில் அவர்களை ஊர்வலமாக இழுத்துச்
சென்றுள்ளனர். அவர்கள் நிர்வாணக் கோலத்தில் இருப்பதையும், செருப்பு மாலை
போட்டிருப்பதையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
ஏதோ சாகசம் செய்துவிட்டதைப்போன்று நினைத்து வீடியோவைப் பகிர்ந்தவர்களுக்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இரண்டு சிறுவர்களின் கொடூரமான நிலைமையைப் பார்த்த அனைவருக்கும் கோபம்
எழுந்தது. சமூக ஊடகங்களில் உள்ள பத்திரிகையாளர்கள் சிலரும் இதைப் பார்த்து
காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.அதற்குள் அந்தச் சிறுவர்களின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர். உடனடியாக காவல் துறையினர் அந்தக் கடைக்காரர் பதானையும் அவரின் இரண்டு மகன்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக