அதிமுகவை உடைத்தது யார் என்ற கேள்வி மீதம் இருக்கிறது...
விடை:-
1. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார்..
2. கவர்னர் ஏற்றுக்கொள்கிறார்..
3. சசிகலா உரிமை கோருகிறார்..
4. கவர்னர் காலம் கடத்துகிறார்.. (?)
5. பன்னீர்செல்வம் மைத்றேயனால் மூளைசலவை செய்யப்பட்டு ஜெயலலிதா சமாதியில் எதிர்த்து பேட்டியளிக்கிறார்..
💥அதிமுக உடைகிறது💥💔
மாறாக..
1. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார்..
2. கவர்னர் ஏற்றுக்கொள்கிறார்..
3. சசிகலா உரிமை கோருகிறார்..
4. கவர்னர் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்கிறார்..
5. ஆட்சியமைகிறது ...
6. உச்சநீதிமன்ற தீர்ப்பு வருகிறது..
7. சசிகலா தண்டிக்கப்படுகிறார்..
8. ராஜினாமா செய்கிறார் ...
9. வழக்கம்போல பன்னீர்செல்வம் முதல்வராகிறார்..
👍அதிமுக உடைய வாய்பில்லை👍
இப்ப சொல்லுங்க யாரால் அதிமுக உடைந்தது?????
RSS BJP தான் என்பது என் பதில்..
உண்மை என்றால் பகிருங்கள்.. அடிமட்ட அதிமுக தொண்டனை சென்றடையும் வரை பகிருங்கள்.
Mohamed Rakeeb முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக