புதன், 15 பிப்ரவரி, 2017

சசி உறவு கலெக்டர் 6ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ... புதிய தலைமை செயலாளர்?


நெல்லை ஆட்சியர் கருணாகரன். இவர் சசிகலாவின் சகோதரன் திவாகரனின் நெருங்கிய உறவினர் கடந்த மூன்றரை வருடங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியராக பணிபுரிகிறார் இவர் கடந்த ஆறு வருடங்களாக இவருடைய பினாமிகள் பெயரில் இவர் சேர்த்த சொத்துக்கள் 6000 கோடிக்கும் மேல் அவற்றில் சிலவை பின்வருமாறு,
1) 35 லட்சம் மதிப்புள்ள Skoda Superb (TN 59 BL 0005)
2) 30 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார்
3) சில ஆயிரம் கோடி மதிப்புள்ள  ஹேமா கருணாகரன் டிரஸ்ட் (இதன் சொத்துக்கள் மற்றும் பண பரிவத்தனைகள் அனைத்தும் இவர் வாங்கிய லஞ்சப் பணம்)
4) சென்னை ஹவுசிங் போர்டில் இரண்டு வீடுகள்
5) கோவை சூலூரில் சொகுசு பங்களா
6) மதுரை காவலர் குடியிருப்பில் சில வீடுகள்
7) கங்கை கொண்டான் சிப்காட்டில் 1000 கோடி மிதிப்பிலான 5 நிறுவனங்கள்
8) தேவ கோட்டையில் ஒரு பெரிய தோட்டம் மற்றும் பங்களா
9) மதுரையில் அவரது மனைவியின் பெயரில் ஒரு தோப்பு
10) வால்பாறையில் சில நூறு ஏக்கர் அளவிலான எஸ்டேட்
11) நெல்லை பெல்பின்ஸ் நிறுவனத்தில் 40% பங்குகள்

12) மேனகா அழைப்பிதழ் நிறுவனத்தில் 50% பங்குகள்
13)சங்கரன்கோவில் அய்யாதுரை பாண்டியின் பள்ளியில் 80% பங்கு
14) நெல்லை மஹராஜா நகரில் பங்களா
15) நெல்லை ஏ ஆர் எஸ் நட்சத்திர விடுதி
இது கலெக்டர் கருணாகரனின் சொத்தின் ஒரு பகுதி மட்டுமே….  அதனால் கண்டிப்பாக சசிகலா ஆதரவாளர் எடப்பாடி முதலமைச்சர் ஆனால் கருணாகரன் சீப் செகரட்டரியாவார். அப்புறம் என்ன பத்து ராம் மோகன் ராவை உருவாக்கிய பெருமை தமிழகத்துக்கு உண்டாகும்.
இந்த தகவல் வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.  லைவ்டே

கருத்துகள் இல்லை: