கலைஞர் இதுவரை இரு முறை காவேரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அவரை நினைத்து பதட்டமாய் வந்து வந்து பார்த்து செல்லுகின்றனர்.
அவரின் வயது காரணமாக ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என்று அவர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள். தமிழக தலைவர்கள், அகில இந்திய தலைவர்கள் கூட உடல் நிலையை விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கலைஞரின் பேரன் உதயநிதி தாத்தாவை வந்து பார்க்காமல்…தன் படமான ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ஷூட்டிங்கில் படு பிசியாக தேனீ பக்கம் இருக்கிறார்.
அவர் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் விவரம் , ‘தேனீ வன பகுதியில் அனுமதி இல்லாததால் .. உதயநிதியின் ஷூட்டிங் கேன்சல். அதனால், படப்பிடிப்பு வேறு இடத்துக்கு மாற்றம்.” என்று வந்த செய்தியால்…கழக கண்மணிகளுக்கு தெரிய வர…தலைவரின் அருகில் இல்லாமல் இப்படி இருக்காரே …பேரன் என்று வருத்தமாம்.லைவ்டே .செவ்வாய், 20 டிசம்பர், 2016
கலைஞர் காவிரியில் ... தொண்டர்கள் கலக்கத்தில் .. உதயநிதி ஸ்டாலின் தேனியில் படஷூட்டிங்.. திராவிட பாரம்பரிய வாரிசு?
கலைஞர் இதுவரை இரு முறை காவேரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அவரை நினைத்து பதட்டமாய் வந்து வந்து பார்த்து செல்லுகின்றனர்.
அவரின் வயது காரணமாக ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என்று அவர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள். தமிழக தலைவர்கள், அகில இந்திய தலைவர்கள் கூட உடல் நிலையை விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கலைஞரின் பேரன் உதயநிதி தாத்தாவை வந்து பார்க்காமல்…தன் படமான ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ஷூட்டிங்கில் படு பிசியாக தேனீ பக்கம் இருக்கிறார்.
அவர் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் விவரம் , ‘தேனீ வன பகுதியில் அனுமதி இல்லாததால் .. உதயநிதியின் ஷூட்டிங் கேன்சல். அதனால், படப்பிடிப்பு வேறு இடத்துக்கு மாற்றம்.” என்று வந்த செய்தியால்…கழக கண்மணிகளுக்கு தெரிய வர…தலைவரின் அருகில் இல்லாமல் இப்படி இருக்காரே …பேரன் என்று வருத்தமாம்.லைவ்டே .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக