வெள்ளி, 29 ஜனவரி, 2016

Air India 329 பேர் உயிரிழக்க காரணமான சீக்கிய பயங்கரவாதி விடுதலை: கனடா அரசு நடவடிக்கை


- Inderjit Singh Reyat, the lone person convicted for the 1985 Air India Kanishka bombing that killed all 329 people on board, was today released ஏர் இந்தியா விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து 329 பேரை கொன்ற வழக்கில், குற்றவாளி இந்தர்ஜித் சிங் ரேயாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சீக்கியர் படுகொலையைக் கண்டித்து, 1985 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்தபோது, குண்டு வெடித்து அதில் பயணம் செய்த 329 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கு காரணமான இந்திரஜித் சிங், கடந்த 20 ஆண்டுகளாக கனடா நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோன்று, ஜப்பான் விமான நிலையத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு தயாரிக்க உதவிய குற்றச்சாட்டில் கைதான இந்தர்ஜித் சிங், கனடாவில் சுமார் 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார். புதியதலைமுறை,com

கருத்துகள் இல்லை: