
பணம் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார். "நமது கடவுகளின் படங்களை பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு யார் அனைத்தையும் கொடுப்பார்கள்" என்று ஸ்வரூபானந்தா சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார். சாமியாரின் இத்தகைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதற்கு சாமியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவ்வாறு வழிபாடு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். சாமியாரின் இத்தகைய பேச்சுக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டில் சாய்பாபா கோவில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக