
உள்ளார். திரையுலகில் தனக்கு நெருக்கமான நடிகைகளையும் இப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். இதற்காக சில நடிகைகளுக்கு போன் செய்து, 'நடன பள்ளி தொடங்கியுள்ளேன். உங்களுக்காக (நடிகைகளுக்காக) ஆஃபர் இருக்கிறது. இதில் சேர்ந்து பயன்பெறலாம். சினிமாவில் உங்கள் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் இம்ப்ரூவ் ஆக எனது பள்ளி உதவியாக இருக்கும்' என நைசாக பேசுகிறாராம்.
இதை கேட்டதும் ஓகே, நாங்கள் பார்க்கிறோம் என சொல்லும் நடிகைகள் பின்னால் ரீமாவை பற்றி கமென்ட் அடிக்கிறார்களாம். 'பட சான்ஸ் இல்லேன்னாலும் டைரக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டு ரீமா செட்டில் ஆயிட்டா. இப்போ பிசினஸ்ல வேற இறங்கிட்டு எங்களுக்கு இம்சை தர்றா' என சம்பந்தப்பட்ட நடிகைகள் ஒன்று சேரும்போது முணுமுணுக்கிறார்களாம¢ - See more at: .tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக