செவ்வாய், 6 ஜூலை, 2021

20 அருவிகள் ஓடும் கொடநாடு! ஒரு மர்மராணியின் முடிவற்ற பேராசையின் தொடர் கதை .

 

செல்லபுரம் வள்ளியம்மை : நடக்கக்கூட இடமில்லாதபடி கட்டுக்கட்டாக பணம்., - Senior Journalist Nakkeeran Prakash | Kodanadu Estate
கற்பனைக்கும் எட்டாத கொடநாடு எஸ்டேட்டின் பிரமாண்டம்.    ஊட்டி மலைப்பகுதியில் மிக மிக அழகான பகுதி கொடநாடு . அதற்குள்ளியே சுமார் இருபது அருவிகள் ஓடுகிறது. சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ரம்மியமான சூழலில் இருக்கிறது. .  
ஜெயலலிதா இங்கிலாந்து மகாராணிக்கு நிகரான வாழ்வு பற்றிய கனவில் மிதந்ந்த பேராசைக்கு அளவே இல்லை.
ஜெயலலிதாவின் அடியாட்களாக ராமச்சந்திர உடையரும் அட்வெட் ஜெனரலாக இருந்த கிருஷ்ணமூர்த்தீயும் பாஸ்கரனும் அதன் இங்கிலாந்து முதலையை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கினார்கள்.
சசிகலாவை தற்காலிகமாக வெளியேற்றி விட்டு பன்னீர் நத்தம் விசுவநாதன் எடப்பாடி போன்ற ஐவர் குழுவிடம் கட்சி நிதி வசூலிப்பு நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது
பின்பு சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் வந்த பிற்பாடு கணக்கில் தாறுமாறாக இடிக்க தொடங்கியது


இந்த ஐவரும் ஜெயா சசியால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு துவைக்கப்பட்டார்கள்
இவர்கள் எங்கெங்கே சொத்துக்கள் குவித்தார்கள் என்று இன்டெரகேசன் செய்து கண்டுபிடித்தார்கள். பன்னீர் துபாயில் ஹோட்டல் போன்ற சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்த சொத்து பத்திரங்கள் கொடநாடு எஸ்டேட்டில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டது
ஜெயா இறந்த பின்பு கனகராஜ் வாழையார் மனோஜ் சயான் போன்ற அடியாட்கள் மூலம் உள்ளே போய் எக்கச்சக்கமான பணத்தையும் சொத்து பத்திரங்களையும் ...
என்ன தலை சுத்துகிறதா?
இவர்களை குடாநாட்டுக்கு அனுப்பிய எடப்பாடி பின்பு கனகராஜையும் போட்டு தள்ளுகிறார்  
இந்த எபிசோட்டில் ஐந்து பேர் இதுவரை கொல்லப்பட்டார்கள் .. இது வெளியே தெரிந்த உண்மை ..இன்னும் தெரியாமல் எத்தனை பேர் என்பது காலம்தான் சொல்லவேண்டும்
இந்த மர்ம கதை தொடர்கிறது ..
  

கருத்துகள் இல்லை: