Breaking நக்கீரன் :சிறையில் நடந்த கொலை ராம்குமார் உடம்பில் 12 இடத்தில் மின்சார ஷாக்! உண்மையை சொல்லும் போஸ்ட் மார்ட்டம் தமிழகத்தை அதிரவைத்தது இளம்பெண் சுவாதி படுகொலை. அது தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையிலேயே ‘மர்ம மரணம் அடைந்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டோம். சுவாதி படுகொலையைப்போன்றே ராம்குமாரின் மரணமும் மர்மமாகவே தொடர்ந்த நிலையில்... ராம்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை அ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக