திங்கள், 28 ஆகஸ்ட், 2017

மோடி மீது செருப்பு வீசிய பெண் ... உடகங்கள் மறைத்த உண்மை

Mano Guy  :Begining of bad time to this manl. Let whole India follow this brave lady to destroy the devil of our nation.

Devi Somasundaram: அந்த பெண் ஏன் செருப்பு வீசினார் என்று தெரியவில்லை. அவ்வளவு வலியை அனுபவித்ததால் தான் நாட்டின் பிரதமர் மீது செருப்பு வீசும் அளவு கோவம் வந்துள்ளது..ஹிந்தியில் தான் பேசுகிறார்...இதை எந்த ஊடக அறமும் வெளியிட வில்லை.. அவை கடந்து..நேற்று முத்தலாகில் பெண்களை காக்க வந்த பெருமகன் என்று போற்றி புகழ்ந்த நல் உள்ளங்களுக்கு ஒரு கேள்வி...அந்த பெண்ணை போலிஸ் இழுத்து செல்கிறது..அதை வேடிக்கை பார்த்து கொண்டு கல்லு மாதிரி அமர்ந்திருப்பது தான் ஒரு நல்ல பிரதமருக்கு அழகா ?? ..
ஏன் அதில் என்ன தவறு ..பிரதமரை செருப்பால் அடித்தால்போலிஸ் பிடிக்கத்தான் செய்யும் என்று சட்டம் பேசினால் .பிரதமர் பதவி என்பது தனக்கு ஓட்டு போடாத தன்னை விரும்பாத எதிரிகளுக்கும் தலைவனாய் இருக்க வேண்டிய பொறுப்பு மிகுந்த பதவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
என்ன செய்வது. .வசவாளர்கள் வாழ்க என்று சொல்ல எல்லோரும் கலைஞர் இல்லையே .
இணைய மோடி கும்பல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்று ஒரு புறமும்..செருப்பு அவர் மீது விழவில்ல என்று இன்னொரு புறமும் ,அது போன வருடம் என்றும் எப்பொழுதும் போல் தன் வேலையை தொடர வாழ்த்துகள் .


This video was shot and published in ABP Ashmita,a Gujrati channel with a title ““Woman Sarpanch Of Gautambudhnagar Protest In Mahatma Mandir During Present PM Modi” on 8Th Mar 2017, which is recently going viral on social media. The meeting was held at Mahatma Mandir premises in Gujarat. The meeting of BJP leaders was disrupted when a woman allegedly hurled a shoe at Prime minister Narendra Modi. According to the claims on social media “When PM Modi was addressing the leaders suddenly the woman burst into anger and expressed it by throwing her shoe at Modi. Though the shoe did not reach Modi but it was very close. The security personal caught the woman and threw her out of the hall”. Though there is no other footage of the incident which can prove the claim. The atmosphere of the meeting Heated up after the incident. The security personnel dragged-out the woman immediately and inhibited the woman from talking to the media.
After inquiries the woman alleged that she had complained against some issues related to her village to the Rajya Sabha but there was neither any hearing conducted nor any action was taken. She informed that the villagers are facing everyday difficulties for those problems, though she didn’t disclose the issues elaborately. It is claimed that the woman also alleged that Prime Minister Narendra Modi is just fooling and cheating the Public. The woman also alleged that Modi is the most corrupt leader of India.
However there were some disturbance occurred during the meeting and we can see the woman was dragged by the security. Surprisingly Indian media was almost silent that time

dirty-politics.com/2017/05/01/shoes-hurled-modi-meeting-bjp-leaders/ and tried to bury the news.

கருத்துகள் இல்லை: