நடிகர் மற்றும் திமுக முன்னாள் மத்திய
மந்திரியான நெப்போலியன் பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக விற்கு தமிழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதன் விவரங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன் மாநில துணைத் தலைவராகவும், மக்கள் தமிழகம் கட்சியினை பாஜாகவில் இணைத்த புரட்சி கவிதாசன் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் நெப்போலியன் முதலில் திமுக வில் இருந்தார். வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். அதன் பின் அவருக்கு மத்திய மந்திரி பதவியும் தரப்பட்டது. மேலும் அவர் அழகிரியின் ஆதராளராக இருந்தார். நெப்போலியன் கொஞ்சம் நல்ல மனிசனாச்சே...வேற கட்சியே கிடைக்கல்லியா

அந்நிலையில், அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் எழுந்த போது,
கட்சியின் நடவடிக்கை பிடிக்காமல் திமுகவிலிருந்து விலகி பாஜாக வில்
சேர்ந்தார். இதுவரை அக்கட்சியில் அவருக்கு எந்த பதவியும் தரப்படவில்லை.
தற்போது அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.
மேலும், மாநில பாஜக-வில் பதவி அளிக்கப்பட்ட பலரின் விவரங்களை தமிழிசை வெளியிட்டார். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக