கர்நாடகாவில்
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும்
நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவரான ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் நிதிபதிகள் தீர்ப்பளித்தான்ர். அவர்கள், ‘’நீதிபதி பாலகிருஷ் ணாவுக்கு பணி நீட்டிப்பு பற்றி கர்நாடகம் தான் முடிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால் அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஐகோர்ட் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து கர்நாடக அரசு முடிவு செய்ய வேண்டும்’’என்று உத்தரவிட்டனர் ஏற்கனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கும் பதவி நீடிப்பு வேணும் என்று கேட்டார், எடியுரப்பா முதலைமச்சராக இருந்த போது நடந்தவை அவை nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக