திங்கள், 9 மே, 2011

Lukshmy Mittal.UK லட்சுமி மிட்டல் தொடர்ந்து முதலிடம்

இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டல் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

லண்டனில் இருந்து வெளியாகும் தி சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2011-ம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது. அவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது சென்ற ஆண்டைக் காட்டிலும், சுமார் ரூ.35 ஆயிரத்து 500 கோடி குறைவாகும்.

கருத்துகள் இல்லை: