தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக பெற்றுக் கொண்ட பெரும்தொகைப் பணத்தை வீணடித்து விட்டன என்று ஆர்எம்ஐரி என்ற ஆய்வு நிலையம் மற்றும் மெல்போர்ன் மொனாஷ் பல்கலைக்கழகங்கள....
்Comments:
சில சர்வதேச தன்னார்வு அமைப்புககள் செயற்பாட்டாலும் இதன் ஊழியர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களே பெரிதும் வேலை செய்தனர். இவர்கள் நிச்சயமாக புலிகளின் ஆட்களாகவே செயற்பட்டிருக்க முடியும்.அன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள். என்ன இலங்கையில் தமிழர்கள் சிங்கள் அரசு செய்தார்கள் என்று சற்று ஆர்வத்துடன் குற்றம் சாட்டுவார்கள். மற்றபடி வீட்டுக்கு விடு வாசல்படிதான். இவ்விடத்தில் இன்னொற்றையும் குறிபிட்டாக வேண்டும். கிழக்கில் சுனாமியால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதும் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் வசித்து வந்த சிங்கள் மக்கள் கடகங்களில் நிவாரணப் பொருட்களை நிறைத்து கிழக்கில் உள்ள பல தமிழ் கிராமங்களுக்கு கால் நடையாக சுமந்து வந்து நிவாணப்பணிகளில் ஈடபட்டதை சகோரத்துவத்துடன் நினைவும் கூறியே ஆக வேண்டும். நாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள கிராமத்திற்கு கடகங்கள் காவிய வரலாற்றை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக