குப்பன் சா : திருந்தாத திருட்டு கூட்டம்.
தமிழ்நாட்டில் ,ஒன்றிய அரசின் ED (அமலாக்கத்துறை ) அதிகாரி அங்கித் திவாரியின் லஞ்ச வேட்டை நாடறிந்து அதிர்ச்சியானது.
அங்கித் திவாரியின் வாக்கு மூலத்தில்
மேலும் 75 ED அதிகாரிகள் இந்த மோசடி பெறும் ஊழலில் சிக்கியுள்ளனர். இருப்பினும் இவர்களின் பெயர்களை தமிழ்நாடு போலீஸ் எப்போது வெளியிடும் என்ற தெரியாது.
இப்போது இதைவிட மாபெறும் ED-யின் மோசடி மும்பையில் அம்பலமாகி உள்ளது.
போலியான ஒரு ED கும்பல் (Gang) பம்பாய் தொழில் அதிபர் ஒருவரை மிரட்டி ரூ.164 கோடி பணம் பறித்துள்ளது.
இவர்களை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்த போது, அவர்களிடமிருந்து 200 -க்கும் மேற்பட்ட ED மட்டும் இருக்கும் ஆவணங்கள் இருந்துள்ளதை கண்டு மும்பை போலீஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதன் பின்னையில் ஒன்றிய மோடி அரசின் ED அதிகாரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மும்பை போலீஸ் இந்த போலி ஆசாமிகள் மீதும், பெயர் தெரியாத ED அதிகாரிகள் என்றும் வழக்கு பதிவு செய்துள்ளது.
குஜராத் மாடல் நாட்டின் கேடுகெட்ட மாடலாக மாறிப்போனது.
பதிவர் G.Beemrao
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக