வியாழன், 2 நவம்பர், 2023

யாழ் பல்கலை கழகத்தில் மனித உரிமையாளர் செல்வி சுவஸ்திகா அருள்லிங்கத்திற்கு தடை ..சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம்

Government is misleading the public-Swasthika Arulingam(attorney at law) -  YouTube

Poornima Karunaharan : பாசிசம் வளர்க்க பல்கலைக்கழகங்கள் தேவையில்லை. ஜனநாயக உரிமை கோரி கறுப்புப்பட்டி அணிந்து போராடுவோர்,  எதிரணிக்கும் அதே ஜனநாயக உரிமை உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள்.  இதற்குப் பெயர் தான் திமிர் என்பது.  இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் வன்முறைகளை வளர்க்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.  இதில் யாழ் பல்கலைக்கழகம் முதலாவது இடத்தை தொடர்ந்து தக்க வைக்கிறது.

Mahatheva Puspatheva : கருத்தை எதிர் கொள்ள முடியாத விவாதிக்க முடியாத ஆட்க்கள். அந்த காலத்தில் கொலை செயது கருத்து சுதந்திரத்தை அடக்கினார்கள். இன்று இப்படியான செயற்பாடுகளும் முக நூல் ஊடாக கேவலமான பேச்சுக்கள் தூசணங்களால் அட்க்க முற்படுகிறார்கள். அந்தளவுமே.

Joshanth Terence : புலிகள் பாசிசவாதிகளாகவே இருக்கட்டும் அதே சமயத்தில் அருண் சித்தார்த் சுவஸ்திகா போன்றோர் சிங்கள பேரினவாத்த்தை எதிர்த்து கேள்வி கேட்பார்களா , இதில் இருந்து தெரிகிறது அவர்களின் கைக்கூலிகள் தான் இவர்கள் என்டு



Poornima Karunaharan - Joshanth Terence  : அவர்கள் அரச கைக்கூலி என்றால் இவர்கள் புலிகளின் கைக்கூலிகள்?

Joshanth Terence  -Poornima Karunaharan:  இருந்து விட்டு போகட்டும் ,

Poornima Karunaharan - Joshanth Terence எனில் அவர்களும் இருந்திட்டு போகட்டுமே

Joshanth Terence  -  Poornima Karunaharan காசு குடுத்து ஆள் கூட்டியாரதுக்கும் உணர்வுகளில் வெளிப்படும் எதிர்ப்புகளுக்கும் நிறயவே வித்தியாசம் உண்டு , யாழில் அருண் சித்தார்த் நடத்திய ஊர்வலமே அதற்கு சாட்சி

Poornima Karunaharan -  Joshanth Terence இரண்டு தரப்பிலும் உணர்வுகள் கிடையாது. இன்று பணமே உணர்ச்சிகளையும் தூண்ட வைக்கிறது.

Joshanth Terence  -  Poornima Karunaharan 😂 சமாளிப்பு

Poornima Karunaharan - Joshanth Terence ஏற்றுக் கொள்ள முடியாதவர்களின் இறுதிப் பதில் உங்களது

Joshanth Terence - Poornima Karunaharan சிரிப்பு காட்டாதிங்க அன்ரி வடகிழக்கில் எதற்கு உணர்வும் மதிப்பும் உண்டென்பது ஊர்ரிந்தது

Poornima Karunaharan  - Joshanth Terence ஆமாம்ல

Muralitharan Sundaram - Poornima Karunaharan :  புலிகள் போராடும் போது அவர்களுக்கு உதவாத நாதாரிகள் இன்று சுயநலம் கருதி புலிகளின் கைக்கூலிகளாக வேஷம் போடும் வித்தை

Muralitharan Sundaram  - Poornima Karunaharan அரச பணம் +புலம்பெயர் டயஸ்போரா பணம்

Muralitharan Sundaram :  சுயபுத்தி இல்லாத தமிழன்

Thiru Thiruchelvam - Joshanth Terence : Free speech is fundamental to any person. The idiotic students will one day understand what freedom of speech means when they come out of university and start working for a wage. This lady is a Trade Union leader, she understands the plight of the working class in general. She will fight for the underprivileged.
\
Joshanth Terence - Thiru Thiruchelvam  : of course free speech is fundamental however students also have the fundamental rights to oppose anyone do they allow a tamil nationalist speaker in to the ruhuna university? , first give respect to the students , your dirty language defines your character , such a immature senior citizen you are

Basith Mohamed - Joshanth Terence ஏன் அவர் கேட்டது தெரியவில்லையா கோமாவிலா இருந்தீர்கள்

Adiyar Vipulananda  - Joshanth Terence :  நீங்கள் தமிழரா? அல்லது பறங்கியரா?

Joshanth Terence - Adiyar Vipulananda அடேய் நான் யாழ்ப்பாணத்தான் தமிழ் டா சும்மா இருங்கடா😂

Adiyar Vipulananda :  தமிழ் பேசினாலும் பாதி தமிழ் பெயர் இருந்தாலும் நீங்கள் பறங்கிதானே

Thiru Thiruchelvam :  You are entitled to your comments. "Idiot", means a person of low intelligence. Do you have a problem with that? I have been a member of many student unions and trade unions, in my lifetime. I studied and hold four qualifications from four educational institutions. Few of us take the lead and are active in these organizations. If the leadership is rotten, then that organization will also make incorrect decisions and just follow the leadership. In this instance the decision was idiotic and the relevant members of that union do not understand what free speech is. A university must entertain all speakers, then only the students can understand various opinions. You don't need to agree with all of them. I am a trade unionist, I understand the lady.

Joshanth Terence  -  Adiyar Vipulananda அடேய் கத்தோலிக்க பெயருக்கும் பறங்கிப்பெயருக்கும் வித்தியாசம் தெரியாம இவனுகள வச்சிட்டு

Adiyar Vipulananda  - Joshanth Terence : அப்ப பறங்கிப் பெயர் எதுக்கு மரியாதை தெரியாத பிள்ளையே

Joshanth Terence - Adiyar Vipulananda அது கத்தோலிக்க பெயர் பறங்கிப்பெயர் இல்ல 😂, அது சரி நான் என்ன பெயர் வச்சா உங்களுக்கென்ன

Adiyar Vipulananda - Joshanth Terence : கத்தோலிகரும் பறங்கிகள்தானே சின்னப் பையா

Adiyar Vipulananda - Joshanth Terence :  சைவர்கள்தான் தமிழர்! நீங்கள் போத்துக்கேயப் பறங்கியர் சின்னப் பையா

Joshanth Terence - Thiru Thiruchelvam :  i can say you are an idiot but I won’t say because I know it’s not respectful, we will accept everyone’s opinion but first touch your heart and say do sinhala students accept a tamil nationalist speaker

Joshanth Terence - Adiyar Vipulananda  : அது ஆங்கிலேயர்😂 வரலாறு மத்திம்ம் என உங்களுக்கு

Joshanth Terence  - Adiyar Vipulananda 😂 சரி சங்கி ஐயா

Thiru Thiruchelvam - Joshanth Terence "Idiot" is not a bad word, if used appropriately. Anyway for your next question Trade unionists such as Bala Tampo and N.Shunmugathasan the most respected Tamil trade union leaders have addressed many educational institutions. This lady is not any Nationalist, she is a Trade Unionist.

Joshanth Terence - Thiru Thiruchelvam I strongly believed in ruhunu university you can’t deliver a speech on a topic like sinhala extremists,

Thiru Thiruchelvam - Joshanth Terence :   I don't know. But, there are Tamil students in that University, they can try.

Annesley Ratnasingham : They had licence to kill before 2009...ராஜபக்சவுக்கு நன்றிகள் ....

Joshanth Terence - Annesley Ratnasingham : couple of years back rajapaksas had the license to kill anyone thank you aragalaya

Annesley Ratnasingham - Joshanth Terence ...Swastika was one of the chief organizer of aragalaya .

Annesley Ratnasingham - Joshanth Terence  : ... 2009 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் சார்பில் மிக கடுமையாக வாதாடிவரும் ஒரே ஒரு சட்டத்தரணி Swathika Arulingam ...

Joshanth Terence - Annesley Ratnasingham : just because she supports jvp

Annesley Ratnasingham - Joshanth Terence : .yes.

Adiyar Vipulananda  - Joshanth Terence : Jaffna university students join the university for study or political activities?

Joshanth Terence - Adiyar Vipulananda there are subjects including political science ,

Adiyar Vipulananda  - Joshanth Terence : Let them study political science but not protest again government means political activities!
Do you know how war started
Wrong leadership of tamil politicians they misled youths as a killers of their political enemies but they kill many politicians all of them are help the people example Jaffna Mayor Duraiyappah very good Mayor and very good man he is the one developed Jaffna City

Joshanth Terence - Adiyar Vipulananda:  have you heard about jvp it’s all started in a campus called rajarata, students have rights to protest , first of all advice Buddhist monks to don’t interfere in politics

Adiyar Vipulananda - Joshanth Terence JVP was massacred more than hundred thousand Sinhaleze youths by the government with the help of India

Joshanth Terence - Adiyar Vipulananda yes the government of srilanka is a saint

Adiyar Vipulananda - Joshanth Terence : Called terrorism

Adiyar Vipulananda - Joshanth Terence :  Any government will against terrorism

Joshanth Terence  - Adiyar Vipulananda :  then why they killed journalists are they terrorists?
\
May be an image of 2 people and text that says 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் Swasthika Arulingam கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது. மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது முழுமையான செய்தி http:/w.nwcut.klaca1646.tml கஹகப கப MEDIA PRABHAKARAN PRABHAKARANDILAKSHAN DILAKSHAN Jaffna Gallery IB தமிழ் DAV Capial NEWS'

Mayuran Shanmuganathan  : யாருக்கும் யாரும் வகுப்பு எடுக்க தேவை இல்லை

Poornima Karunaharan - Mayuran Shanmuganathan :  ஆனால் நீங்க மட்டும் எல்லாருக்கும் வகுப்பெடுப்பீங்க

Basith Mohamed : எந்த பாவமும் செய்யாத பு_லிகளை பாசிசவாதிகள் என சொல்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

Umai Kan : ஏன் இன்னும் இலங்கை கல்வி உலகதரத்தை எட்டவில்லை என்று இப்போதான் விளங்குகின்றது. அந்த அமைப்பை ஆதரிப்பவர்கல் தலைவழி வந்த தறுதலைகள். இலங்கை தமிழ் சமூகம் எதை நோகி நர்கின்றது?...

Annesley Ratnasingham : They had licence to kill before 2009...ராஜபக்சவுக்கு நன்றிகள் ....

Ganeshalingam Kanapathipillai : பல்கலை மாணவர்கள் பாடப்புத்தகங்களில் மனனம் செய்தவற்றை அப்படியே பரீட்சையில் ஒப்பிப்பவர்களே இந்த படித்த சமூகம் எனக்கூறலாம்.இதனைவிட இவர்களும் எமது தமிழ் எம் பி மாரும் ஒரேமாதிரியானவர்கள்,ஒருவித மமதையோடு அலைபவர்கள்,தம்மை யாரும் ஒன்றும் செய்துவிடமுடியாது என நினைப்பவர்கள்.அரச செலவில் தம் உயர் கல்வியை கற்றுக்கொண்டே அரசிற்கு எதிரான வேலைகளை செய்பவர்கள்...பட்டப்படிப்பை முடித்தபின் யார் காலில் உத்தியோகங்களுக்காக விழுகிறார்களென்றால் இதே அரசியல்வாதிகளின் காலில்தான்.

Parathan Navaratnam : உதுகள் திருந்தாதுகள் என்றது உலகறிந்த விசயம்.

Villa Anandaram : பேச்சுரிமை கருதுரிமையை மறுப்பது தான் ஃபஸிஸம்.
புலிகளின் அந்த கொள்கையை இப்போ புலியின் எச்சங்களும் பின்பற்றுகிறார்கள்.
தங்கள் அழிவிற்கு எது காரணமாக இருந்ததோ அதை இன்னும் உணராத முட்டாள் பல்‍😁கலைகழக மாணவர்கள். என்னத்தை படிச்சு என்னத்தை கிழிக்க போகிறார்களோ!

Vijaya Baskaran : யாழ் பல்கலைக்கழக பாணவர்கள் என்றுமே பண்பாடு இல்லாதவர்கள்

Nadarajah Kamalaharan : எதுவும் நடக்கும் என்ற காலம்போய் இதுவும் நடக்கும் என்றளவுக்கு சுருங்கியது கூட ஆரோக்கியமே.
மாறும் காலம் எல்லாவற்றையும் மாற்றும். பதிவு சிறப்பு.வீண்விவாதம் தவிர்க்கலாம் பூர்ணி

Lesley Kamalaruban : முதல்ல பாசிசம் எண்டா என்ன?

கருத்துகள் இல்லை: