Venkat Ramanujam : திமுக அமைச்சர் ..
இதை உலகம் முழுவதும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கும் போது யாரும் இதை பார்வையிடலாம் என சொல்வதால் இதனால் பாதிப்புக்கு உள்ளாக போவது யார் என்ற கேள்விக்கு ..
நிச்சயமாக தமிழகம் முழுவதும் கோவில் கருவறையை சொந்தம் கொண்டாடும் ஒர் சாதியினர் தான் என்று எப்படி நாக்கில் நரம்பில்லாம் திராவிட இன தமிழ் மொழி பற்றாளர்களால் சொல்ல முடிகிறது ..
சிறு ஆதாரம் .. Small tip of iceberg
மயிலாப்பூர் கிளப் 01- 01-1903 அன்று தொடங்கப்பட்டது .
இதில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு தயார் படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்திய, தென் இந்திய உணவு விடுதிகள் முக்கியமாக 24 மணி நேர தண்ணியடிக்கும் சொகுசு பார் போன்ற வசதிகள் உள்ளன் ..
அதன் முகவரியை பார்த்தாலே அது யாரின் இடம் என்பதும் உள்ளங்கை நெல்லிகனியாக தெரிந்து விடும் ..
Mylapore Club
39, லஸ் சர்ச் சாலை ,
கபாலி தோட்டம், மைலாப்பூர்,
சென்னை, தமிழ்நாடு 2000
கடந்த 16 வருடமாக இந்த கிள்ப் அருகே அடியேன் வசிப்பதால் ..
பணம் இருந்தாலும் முடியாது ஆனால் மயிலை வாசிகள் முக்கியமாக ஓர் சாதி மட்டுமே இதில் பெருவாரியாக மெம்பராக உள்ளதாக அவர்களே பெருமையாக சொல்ல கேட்டும் ..
அந்த தகுதி யில்லாத அடியேன் இதில் சேர முடியாமல் போன அவர்களின் நெட்வோர்க் தந்தtaண்ட மலைப்பு ..
மலைப்புக்கு காரணம் ..
பல ஏக்கர் #கபாலிஸ்வர் கோயில் நிலத்தை குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த மயிலாப்பூர் கிளப் என்பதாலா ..
"அல்லது" .... மிக சொற்ப குத்தகையை 1903 ஆண்டு உடன்படிக்கையில் இருந்தும்., கபாலிஸ்வர் கோவிலுக்கு மட்டுமே வைத்திருக்கும் குத்தகை பாக்கி 2017 வரை 3,57,00,000 ரூபாய் மட்டும் என்பதலா ..
"அல்லது" .... பாக்கியை கேட்டு கேட்டு அலுத்து போன இந்து அறநிலையத் துறையும் இது கபாலீசுவரர் கோயில் சொத்து என்று போர்டு கிள்ப்பில் எழுதி வைத்துள்ளதே என்பதலா...
"அல்லது" .... இவற்றை எல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள் ஓர் சாதி சூழ் #சிவன் கோவில் சொத்தை ஆட்டை போட்ட மயிலாபூர் கிளப் மேன்மக்கள் என்பதலா ..
"அல்லது" .... சொற்ப வாடகையைஅ கூடக் கொடுக்காமல் பாக்கி வைத்து , அறநிலையத் துறையை மயிலாபூர் கிளப் மேன்மக்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை தின்று ஏப்பம் விடுவது என்பதலா ..
என்றால் மனித பேராசைகள் இவைகள் .. அவைகள் இல்லை ..ஆனால்
கோவிலில் உக்கார்ந்து எந்திரிக்கும் போது நம் மீது ஓட்டியுள்ள கோவில் மண்ணை தட்டி விட்டு எந்திருக்க வேண்டும் என சொல்வார்கள் நம் முன்னோர்கள்..
காரணம் அந்த ஒரு துமி .. repeat ஒரு துமி மண் சிவன் சொத்தும் வீட்டுக்கு வந்து விட்டால் குல நாசம் எனபதால் ..
அதெப்படி ஏக்கர் கணக்கில் சிவன் கபாலி சொத்தை பல ஆண்டாக ஏப்பம் விட்டும்..
குல நாசம் மயிலாப்பூர் கிளப்க்கு பொருந்தி வராதா என முக்கில் மேல விரல் வைக்கும் அளவுக்கு மெகா மலைப்பு நீங்கவே இல்லை ..
நிற்க..
குத்தகை பாக்கி தரவில்லை என்றால் அந்த கிள்ப்பை காலி செய்யும் உரிமை யாருக்கு ..
அரசுக்கு தானே ..
இப்படி பல ஆண்டாக தரா பாக்கியையும் ..அதன் விளைவையும்.. உலகம் முழுக்க அறிய ஓர் G.O உத்தரவு போட்டு திமுக வின் அரசு நோண்டினால் ..
நம்மை எல்லாம் தமிழ் பொறுக்கி என் அன்போடு அடிக்கடி அழைத்த .. பாஜக எம்பி sanskrit porki Dr. Subramanian Swamy களுக்கும்.,
மற்றும் துக்ளக் impotent சாக்கடை புகழ் RSS வாலா குருமுர்திகளுக்கும்..
எரியுமா எரியாதா ..
ஆக காலம் காலமாக கோவில் சொத்தை கொள்ளை அடித்து கொண்டிருந்தது யார்,..
அதை மீட்க கடிவாளம் செய்து போராடுவது யார் ..
விரைவில் நாம் காண்போம் அதை வெளிபடையான அரசு வலைதளத்தில் என கூறி அமர்கிறேன் ..
நீங்கள் செலவழித்த மணிதுளிகளுக்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக