அயோத்தியில் ராமர் கோயில்ன்னு கூவாம இருந்திருக்கலம்
பார்பர் மசூதியையே பேசாம இடிக்காம விட்டிருக்கலாம் .
அது வெறும் இந்து முஸ்லிம் பிரச்சனை என்ற அளவில் மட்டும்தான் இருந்திருக்கும் .
இப்போது மண்ணுக்குள் இருந்து மீண்டுவரும் புத்தர் சிலைகள் வெறும் சிலைகள் அல்ல. அவை வரலாறுகள்!
இதுகாறும் கட்டி எழுப்பிய இந்து மதத்தின் தொன்மை பற்றிய கட்டு கதைகளை உடைத்து நொறுக்கி கொண்டல்லவா இருக்கிறது
இதை ஆரிய பார்ப்பன ஆதிக்கவாதிகள் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சுய சிந்தனை உள்ள பலரும் எதிர்பார்த்ததுதான்
Muthu Selvan : அயோத்தியில் புத்தர் படிமங்கள்
அயோத்தியில் வழக்கின் போது தோண்டிப் பார்த்து, இராமன் கோயிலோ இந்துக் கோயிலோ இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகக் கூறியது இராமன் கோயிலை அந்த இடத்தில் கட்டுவதற்கான சதி ஏற்பாடோ என்னும் அய்யம் வலுவாக எழுகிறது.
இன்று, இராமன் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக மண்ணைத் தோண்டபோது அடுத்தடுத்து புத்தர் படிமங்கள் கிடைத்துவருவதைப் பார்க்கும்போது.....
அந்த நேரத்தில் அகழ்வாராய்ச்சித்துறையினர் தோண்டிப் பார்க்கவில்லை; சுரண்டிதான் பார்த்துள்ளனர் என்று நினைக்கத் தோன்றுகின்றது.
tribuneindia.com/ : There are about 100 Buddhist monasteries in Ayodhya. Over 3,000 Buddhist monks conduct their activities from these facilities. They are learning many things about Mahayana and Hinayana philosophies even today. Ayodhya also has an old Buddhist monastery. Vasubandhu, prominent among Buddhist philosophers, used to deliver sermons here. They also study various aspects of philosophy of life. Further, he wrote many books there,” wrote Xuanzang, a Buddhist traveller and historian of China, in his travel diary. He travelled throughout India between 629 and 645 AD.
Even earlier, Faxian, also from China, had travelled to many Buddhist places in India. He wrote in his diary about the Kosala kingdom, mentioning the names of cities like Sravasti and Saaketa. Buddhist books say that the Kosala kingdom had been supporting and spreading Buddhism. We learn from books that the Buddha spent a lot of time in the Kosala kingdom. These facts make it clear that Saaketa city in the Kosala kingdom had played a vital role in spreading and preserving the Buddhist philosophy.

ASI என்பது வரலாற்றைச் சான்றுகளுடன் மெய்ப்பிப்பதற்கான அமைப்பு.
அயோத்தியில் இராமன் பிறந்த இடமாகக் கற்பிக்கப்பட்டுவரும் இடத்தில் புத்தர்
படிமங்கள் கிடைப்பது எப்படி!
இராமன் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் புத்த நெறிக்குரிய சங்கம் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் இராமன் பிறந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முன்பே - மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் தோன்றித் தம் நெறிமுறைகளைப் பரப்பியிருக்க வேண்டும்.
வால்மீகி இராமாயணத்திம் புத்த நெறியினரை 'நாஸ்திக்' என்று கூறப்பட்டிருப்பது இதனை மெய்ப்பிப்பதாக உள்ளது
அயோத்தியில் அரசு என்று ஒன்று இருந்திருக்குமானால், அந்த அரசு, ஆதி சங்கரன் புத்த மதத்தை அழிக்கத் தொடங்கியதற்கு முன்பே அந்த வேலையைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. அதாவது தயரதன் அந்த வேலையைத் தொடங்கியிருக்க வேண்டும். புத்த மத அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சங்கிகள் வாயைத் திறக்க மாட்டார்கள்!
இந்தியத் தொல்லியல் துறையும், அகழ்வாய்வுத் துறையும், வரலாற்றுப் பேராயமும் வாய் திறப்பனவா? எதிர்பார்க்கலாமா? அல்லது சங்கி அரசுக்கு அஞ்சி உண்மைகள் அப்படியே புதையுண்டு போகுமாறு பார்த்துக் கொள்வனவா?

The same matter is causing a new turn in the
Babri Masjid controversy, and we can say that the petition filed in the
Supreme Court is a live example. The Supreme Court accepted Vineet
Kumar Maurya’s petition on July 23, 2018. The petitioner requested the
Supreme Court that there used to be a Buddhist monastery in the current
controversial land in Ayodhya and prayed to save and protect the
historic heritage. Vineet belongs to Khazia in Faizabad district.
Earlier, even when the case was at the
hearing stage in the Lucknow High Court, a few Buddhist organisations,
along with some associations working for BR Ambedkar’s ideology, filed
petitions. They were not taken into consideration then. However, as a
consolidated petition was made out of the petitioners’ affidavit, the
Supreme Court had referred the petition for investigation. But the
judgment was given by the Supreme Court in favour of the Hindu
organisations.
Artefacts of the Buddhist era found recently
during land-levelling work at Ayodhya give credence to the hypothesis
that Buddhism had once flourished at this place.
Buddhist scriptures say that Gautama Buddha
spent most of his time in the Kosala kingdom at Sravasti and Saaketa
after attaining enlightenment. The diaries of Faxian and Xuanzang also
mention this fact. These details were first written in the Mandarin
language and later translated into English.
In the 20th chapter of Faxian’s book, A
Record of Buddhist Kingdom, this matter was referred to. He also stated
that he had visited the Kosala kingdom as part of his journey and had
beholden the greatness of Buddhism. Similarly, there are so many details
in the Ayodhya chapter of the book by Xuanzang titled, Buddhist Record
of the Western World. He had found a dilapidated wall beside the
Buddhist monastery and it was the place where Vasubandhu lived.
Vasubandhu was an influential Buddhist monk and scholar from Gandhara.
He even wrote the commentary on Abhidhamma and many more Buddhist
writings along with his half-brother, Asanga, who was also one of the
main founders of the Yogachara School. Vasubandhu is one of the most
influential thinkers in the Buddhist philosophical tradition. He became a
major Mahayana master, scholar and debater, famously defeating the
Samkhya philosophers in debate in front of the Gupta king, Vikramaditya,
famously known as Chandragupta II or Skandagupta.
Faxian also stated that a 200-ft-tall stupa,
built by Asoka, existed about 20 km from Ayodhya city. He stated that
Buddha spent seven days at the place and extensively spread his
philosophy among the people through preaching. Asoka built a stupa as
Buddha’s memorial. Similarly, there is a stupa of Gautama Buddha built
with his bones about 2.5 km away from Sanghaarama. On the northwest of
the monastery, there was another stupa built with the bones of the
Buddha and it was remarkable that Xuanzang had found it. He also wrote
that there was another teaching centre in the same direction. The credit
for tracking not just one but many evidences of Buddha’s stay in
Ayodhya must go to Xuanzang.
Many remnants of Buddha’s era came to light
in the excavations by Alexander Cunningham, a British archaeologist,
based on the historical findings in the diaries of the two Chinese
travellers. Cunningham concluded that there were remnants in Ayodhya as
well. After the survey in 1862-63, he conducted another survey in
1889-92. Then also, he came to the same conclusion. Yet another survey
was conducted by AK Narayanan, an archaeologist, who also confirmed the
conclusions. Further, the kings who followed and spread Buddhism built
the 14 pillars that were found in the controversial land of Ayodhya.
Another sculpture found in the land fortifies this argument.
There were references in the books on
Buddhism and Jainism in the 11th volume of the Encyclopaedia of Indian
Archaeology by A Ghosh, an archaeologist.
The petitioner prayed to the Supreme Court
to declare the controversial land as Buddha Vihar and to protect it like
other sites such as Sarnath, Kushinagar, Kapilavastu and Sravasti.
Buddhists requested that it is against the Buddhist philosophy to
destroy and occupy lands and he prayed to the Supreme Court to protect
the land and that they did not even want to build Buddha Vihar there.
Similarly, allocating the land to someone or the other would only lead
to differences and violence and all he was asking for was to avoid that
trouble by accepting historical evidence as facts.
But, this land has been embroiled in
controversy since 1885, preventing archaeologists from conducting
excavations. So, history remains buried.
If excavations were conducted, based on the
Ayodhya findings of Xuanzang, many aspects could be brought to light.
There is no need to conduct excavations manually, thanks to the
advancements in technology. Organisations such as the National
Geophysical Research Institute (NGRI) in Hyderabad have the wherewithal
to find out the nature of constructions underground without any need of
excavation. Companies such as Google, which provide abundant knowledge
of all regions in the world, also possess the required technology.
Xuanzang, Faxian, Cunningham and Narayanan,
besides Buddhist literature and cultural books, have already laid the
path. We have to think if we need to constitute a committee of
archaeologists not only from India, but from all over the world to
conduct excavations by following this path.
We have to dig out the history and make the new findings a part of our national heritage. The history, heritage and culture created by people should be left to the people of the country, which cherishes peace, unity, love and compassion. People should have absolute right over their cultural heritage

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக