Krishnavel T S : 1940களில் சினிமா தூது என்ற பெயரில் லட்சுமிகாந்தன் என்ற நபர் ஒரு பத்திரிக்கை நடத்தி வந்தார்
இவரது வேலை மிகவும் சிம்பிள் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் பற்றி ஆபாச கிசுகிசுக்கள் எழுதி வெளியிடுவது மட்டுமே
பிரபலமானவர்களை பணம் கேட்டு மிரட்டுவது அவர்கள் கொடுக்க மறுத்தால் அவர்களை பற்றி கேவலமாக ஆபாசமாக தன் பத்திரிகையில் எழுதுவது
அந்த சினிமா தூது பத்திரிக்கை பின்னர் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது
உடனே லட்சுமிகாந்தன் இந்து நேசன் என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி தன் ஆபாச பணியை சாரி ஆராய்ச்சிப் பணியை அதாவது இன்வெஸ்டிகேடிவ் ஜேர்ணலிஸ்ம் பணியை தொடர்ந்து கொண்டிருந்தார்
அந்த இந்து நேசன் பத்திரிக்கை மக்கள் மஞ்சள் பத்திரிக்கை என்று சொல்வார்கள்
இந்த நிலையில் 1944இல் வேப்பேரி அருகே அவர் கொலை செய்யப்பட்டார்
அந்த வழக்கில் அப்போது திரை உலகத்தின் உச்சத்திலிருந்த என் எஸ் கிருஷ்ணன் தியாகராஜபாகவதர் ஆகிய இருவர் பார்ப்பனர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்தால் அந்த வழக்கில் இணைக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் குற்றவாளி இல்லை என்று விடுவிக்கப்பட்டார்கள்
லட்சுமிகாந்தன் தன் பத்திரிக்கையில் எத்தனையோ பார்ப்பன நடிகர் நடிகைகளை பற்றி ஆபாசமாக எழுதி இருந்தாலும் அவர்கள் யாரையும் அந்த வழக்கில் இணைக்கவில்லை
இந்து நேசன் பத்திரிகையில் லட்சுமிகாந்தன் தனக்கு பணம் தர மறுத்த சினிமா பிரபலங்களை பற்றி அவதூறாக எழுதி வந்த அதே வேலையைத்தான் பின்னர் துக்ளக் அரசியல் தலைவர்களைப் பற்றி எழுதி வந்தது
பிற்காலத்தில் ஜெயகாந்தனின் நாவல்களில் கூட கதாநாயகியை பார்த்து அவனது தாய் நீ இப்படி ஒழுக்கம் கெட்டுப் போய் விட்டாயே உன்னை பற்றி ஏதாவது மஞ்சள் பத்திரிகையில் எழுதி விடப் போகிறார்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்
துக்ளக் பத்திரிகையின் மாஸ்ட் ஹேட் அதாவது பத்திரிகை பெயர் எழுதப்பட்டிருக்கும் இடம் எப்போதும் மஞ்சள் பேக்கிரவுண்ட் கொண்டிருக்கும் என்பது கூடுதல் செய்தி
கேட்டால் இன்வெஸ்டிகேடிவ் ஜேர்ணலிஸ்ம் என்ற பிரிவில் நாங்கள் தான் முன்னிலையில் இருந்தோம் என்று பார்ப்பனர்கள் பீத்திக் கொள்வார்கள்
இன்றுவரை தமிழக பத்திரிக்கை உலகில் உண்மையான இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் செய்வது தராசு மற்றும் நக்கீரன் மட்டுமே
அதில் தராசை இழுத்து மூடி ஆகிவிட்டது மிச்சமிருக்கும் நக்கீரனை நடத்துவது பார்ப்பனரல்லாதார் என்பதால் அதை ஓரம்கட்டி ஆகிவிட்டது
பார்ப்பனர்கள் நடத்துவது என்ற ஒரே காரணத்துக்காக ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போர்ட்டர் தான் தமிழகத்தின் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம் என்றும் மக்கள் மனதில் நிறுவி ஆகிவிட்டது
குமுதம் ரிப்போர்ட்டர் வாரமலர் ஜூனியர்விகடன் துக்ளக் இந்து நேசன் சினிமா தூது இவை அனைத்தும் ஒரே கேட்டகிரி என்று மக்களுக்கு இன்னும் புரியவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக